No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோழிக்குஞ்சுகளை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jun 27, 2018   Suganya   1043    கனவு பலன்கள் 

1. புதிய உடைகளை அணிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதிய உடைகளை அணிவது போல் கனவு கண்டால் மாற்றமான சூழலால் மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும்.

2. முகம் தெரியாத நபர் என்னை துரத்தி கத்தியால் குத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு காண்பது உங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு புதிய நபர்களின் மூலம் ஒரு தீர்வு கிடைக்கும் என்பதைக் குறிக்கிறது.

3. கோழிக்குஞ்சுகளை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோழிக்குஞ்சுகளை பார்ப்பது போல் கனவு கண்டால் செய்யும் பணிகளில் நிதானம் வேண்டும்.

4. ஆற்று மணலை வீட்டின் முன்பு கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 ஆற்று மணலை வீட்டின் முன்பு கொட்டுவது போல் கனவு கண்டால் பொருள் இலாபம் உண்டாகும்.

5. எனது கணவருக்கு இரண்டாம் திருமணம் நடைபெறுவது போல் கனவு காண்டால் என்ன பலன்?

🌟 உங்களின் கணவருக்கு இரண்டாம் திருமணம் நடைபெறுவது போல் கனவு காண்பது உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


Share this valuable content with your friends