No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சுக்கிரன் திசை, சுக்கிரன் புத்தியில் திருமணம் செய்யலாமா?

Jun 27, 2018   Suganya   645    ஜோதிடர் பதில்கள் 

1. திருஷ்டி பொம்மையை எந்தக்கிழமைகளில் கட்டலாம்?

🌟 திருஷ்டி பொம்மையை வியாழன், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டலாம்.

2. மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, லக்னத்தில் சுக்கிரன் இருக்கும்போது நன்மை செய்யுமா?

🌟 மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, லக்னத்தில் சுக்கிரன் இருக்கும்போது நன்மை செய்யும்.

3. குழந்தை நல்ல நாளில் பிறக்க என்ன செய்ய வேண்டும்?

🌟 குழந்தை பிறக்கும் எல்லா நாட்களும் சுப நாட்களே ஆகும். எனவே, மனதில் எவ்விதமான கவலையும் இன்றி புதியவரை அன்புடன் வரவேற்பீர்களாக.

4. கும்ப ராசி, சதய நட்சத்திரம் உடைய ஒருவருக்கு எந்தப் பகுதி தலைவாசல் நன்மையை தரும்?

🌟 கும்ப ராசி, சதய நட்சத்திரம் உடைய ஒருவருக்கு மேற்கு திசையை பார்த்த தலைவாசல் நன்மையை தரும்.

5. வீட்டின் நிலை மீது விநாயகரை வைக்கலாமா?

🌟 வீட்டின் நிலை மீது விநாயகரை வைக்கலாம்.

6. ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் முக்கியமானதா?

🌟 ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் முக்கியமானதாகும்.

🌟 ஸ்திரி தீர்க்கம் என்பது மணமகளின் ஆயுளை பற்றியதாகும்.

7. ஒரு வீட்டில் மேற்கு மற்றும் கிழக்கு பார்த்து வாசல் வைக்கலாமா?

🌟 ஒரு வீட்டில் மேற்கு மற்றும் கிழக்குப் பார்த்து வாசல் வைக்கலாம்.

8. சுக்கிரன் திசை, சுக்கிரன் புத்தியில் திருமணம் செய்யலாமா?

🌟 சுக்கிரன் திசை, சுக்கிரன் புத்தியில் திருமணம் செய்யலாம்.


Share this valuable content with your friends


Tags

சந்திரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்? aippasi rasipalan pdf புதுத்துணியில் நெருப்புப்படுவது நல்லதா? கெட்டதா? மூங்கில் கனவில் வந்தால் என்ன பலன்? கிணற்றில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? Horoscope for Sunday 14.02.2023 rasipalan சனிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறக்கலாமா? gold dream 29.12.2019 Rasipalan in pdf format!! தாய் இறந்தால் எத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்கு செல்ல வேண்டும்? 24.03.2021 Rasipalan in PDF Format!! சிவபெருமான் லக்னத்தில் குரு திருப்பதி மலையேறி பெருமாளுக்கு பதிலாக சிவபெருமானை தரிசிப்பது போல் கனவு கண்டால் பூஜையறையில் சாமி படங்களை இந்த திசையில் தான் வைக்க வேண்டுமா? sani pagavan பெரிய அளவிலான நெருப்பை 04.09.2018 ராசிபலன்கள் PDF வடிவில் அக்டோபர் 21