No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருப்பாவை மீதி 15 பாசுரங்களின் அர்த்தங்கள்..!

Jan 18, 2019   Chandrakala   497    ஆன்மிகம் 

📖 20-22-வது பாசுரங்களில் வரும் பாடல் கோபியர் கண்ணனின் கல்யாண குணங்களைப் போற்றியும், கண்ணனின் அருட்கடாட்சத்தை மட்டுமே நம்பி வந்திருப்பதை பற்றியும் பாடுவது ஆகும்.

📖 23-வது பாசுரத்தில் வரும் மாரி மலை முழைஞ்சில் என்ற பாடல், கிருஷ;ண சிம்மத்தை அவருக்கான சிம்மாசனத்தில் அமர வேண்டி பாடப்பட்டுள்ளது.

📖 24-வது பாசுரத்தில் வரும் அன்று இவ்வுலகம் அளந்தாய், என்ற பாடல் அம்மாயப்பிரானுக்கு மங்களாசாசனம் செய்வது பற்றி பாடப்படுவதாகும்.

📖 25-வது பாசுரத்தில் வரும் ஒருத்தி மகனாய் பிறந்து என்ற பாடல், கோபியர் தங்களை ரட்சித்து அரவணைக்க அவரைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று உணர்த்துவதைப் பற்றி பாடப்பட்டுள்ளது.

📖 26-வது பாசுரத்தில் வரும் மாலே மணிவண்ணா என்ற பாடல், நோன்புக்கான பொருள்களை கண்ணனிடம் யாசிப்பது பற்றி பாடப்பட்டுள்ளது.

📖 27-வது பாசுரத்தில் வரும் கூடாரை வெல்லும் என்ற பாடல், பாவை நோன்பு முடிந்ததும், கோபியர் தாங்கள் வேண்டும் பரிசுகளைப் பட்டியலிடுவது பற்றி பாடப்படுவது ஆகும்.

📖 28-வது பாசுரத்தில் வரும் கறவைகள் பின்சென்று என்ற பாடல், கோபியர் தங்களது தாழ்மை, கண்ணனின் மேன்மை, அவருடனான பிரிக்க முடியாத உறவு, தங்களது பாவ பலன்களை நீக்கக் கோருதல் ஆகியவை பற்றி பாடப்பட்டுள்ளது.

📖 29-வது பாசுரத்தில் வரும் சிற்றஞ்சிறுகாலே என்ற பாடல், எந்நாளும் பிரியாதிருந்து கண்ணனுக்குத் திருச்சேவை செய்வதற்கு அருள வேண்டும் என்பதைப் பற்றி பாடப்பட்டுள்ளது.

📖 30-வது பாசுரத்தில் வரும் வங்கக்கடல் கடைந்த என்ற பாடல் திருப்பாவை ஓதும் அடியவர் கண்ணபிரானின் அன்புக்கும், அருளுக்கும் பாத்திரமாகி, பேரானந்தம் அடைவர் என்ற செய்தியை வெளிப்படுத்த பாடப்பட்டுள்ளது.


Share this valuable content with your friends


Tags

வேப்பமரம் மார்கழி மாதத்தில் புதிய வாகனம் third jaamam ஒருவரின் ஜாதகத்தை கொண்டு அவருக்கு ஏற்படும் நோயை பற்றி அறிந்து கொள்ள இயலுமா? sunday horoscope 10.11.2020 Rasipalan in PDF Format!! ஆண்கள் கோவிலில் விளக்கு ஏற்றலாமா? முதுகில் மச்சம் MANGALIYAM பாம்பை அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறந்தவரை எரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுக்கிரன் இந்த இடத்தில் இருந்தால்.. இவர்களுக்குள் பல திறமைகள் ஒளிந்திருக்கும்..!! காகத்தை கையில் பிடிப்பது போல் கனவு கண்டால் பாம்பு தலையில் விழுவது மழை நீர் குழாயை ஈசானிய மூலை வழியாக கொண்டு செல்லலாமா? வீட்டில் என் குலதெய்வத்தின் புகைப்படம் உடைந்தது நல்லதா? கெட்டதா? ஜனவரி 06 ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் !! தேய்பிறையில் வளைகாப்பு நடத்தலாமா? ராசியில் புதன்