No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மனைவி கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jan 12, 2019   Ananthi   6823    கனவு பலன்கள் 

1. மாடு இரண்டு கன்றுகள் (ஒரு ஆண், ஒரு பெண்) ஈனுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த காரியம் கூடிய விரைவில் நடைபெறும்.

2. தீ விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 தீ விபத்து ஏற்படுவது போல் கனவு கண்டால் புதுவிதமான மாற்றங்களால் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

3. மனைவி கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மனைவி கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

🌟 மேலும், வளமான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கான ஆதரவுகள் கிடைக்கும்.

4. புதைக்குழியில் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதைக்குழியில் விழுவது போல் கனவு கண்டால் புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது சற்று சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

5. கிணற்றில் நீர் இறைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கிணற்றில் நீர் இறைப்பது போல் கனவு கண்டால் எதிர்ப்பார்த்த சுபச் செயல்கள் கூடிய விரைவில் நடைபெறும்.


Share this valuable content with your friends


Tags

god room மனைவி கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குலதெய்வத்தை தந்தை மீது மிகுந்த அன்பு கொண்டவர்கள் இந்த ராசிகாரர்களே. sani piradhosham sani நாகசாகி தினம் ருத்ராட்சம் அணிந்து மாமிசம் சாப்பிடலாமா? கேது பரிகார பூஜை செய்யலாமா? மற்றவர்களை ஏமாற்றும் எண்ணமில்லாதவர்கள் இவர்கள்தான் என் மகனிற்கு வலது ஆள்காட்டி விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்? narasimma moorthi விதவைக்கு திருமணம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பழங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? ayyappan யோகி ஐயப்ப பக்தர்கள் மணி எடுத்துச் செல்லக் காரணம் என்ன? திருமாலைக் காணுதல் முன் ஜென்ம வினை 08.09.2020 Rasipalan in PDF Formar!!