No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சித்திரை 1 தமிழ் புத்தாண்டு அன்று வளைகாப்பு நடத்தலாமா?

Jan 05, 2019   Ananthi   503    ஜோதிடர் பதில்கள் 

1. மாங்கல்ய தானம் செய்வது எப்படி?

🌟 வசதி இல்லாத குடும்ப கன்னி பெண்ணின் திருமணத்தின் போது மாங்கல்யம் வாங்கி அவர்களுக்கு அளிக்கலாம்.

2. தொழில் செய்யும் இடத்தில் வேல், மயில் இல்லாத முருகன் படத்தை வைத்து வழிபடலாமா?

🌟 தொழில் செய்யும் இடத்தில் வேல், மயில் இல்லாத முருகன் படத்தை வழிபடலாம்.

3. வலது புருவத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 நல்ல குணங்களை கொண்டவர்கள்.

🌟 வாழ்க்கையில் உழைத்து முன்னேறக்கூடியவர்கள்.

🌟 அனைவருக்கும் உதவும் குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. சித்திரை 1 தமிழ் புத்தாண்டு அன்று வளைகாப்பு நடத்தலாமா?

🌟 சித்திரை 1-ம் தேதியை தவிர்த்து மற்ற சுப தினங்களில் வளைகாப்பு நடத்தலாம்.

5. வெள்ளிக்கிழமையன்று வலதுப்புற மணிகட்டில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

🌟 வெள்ளிக்கிழமையன்று வலதுப்புற மணிகட்டில் பல்லி விழுந்தால் செய்யும் செயல்களிலும், உடல் ஆரோக்கியத்திலும் கவனம் வேண்டும்.



Share this valuable content with your friends


Tags

என் குழந்தைக்கு 7 மாதம் ஆகிறது. மொட்டை போட ஏற்ற மாதம் எது? பிறந்தநாளன்று திருமணம் செய்யலாமா? aaruthra கால சர்ப்பதோஷம் இருந்தால் தொழில் கிடைக்க கால தாமதமாகுமா? வாசி என்றால் என்ன? தினசரி ராசிபலன் - 04.11.2018 சதுர்த்தி விரதம் கரி நாள் யானை எனக்கு பிரசாதம் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிவலிங்கத்தை பார்ப்பது தினசரி ராசிபலன்கள் (28.06.2020) - எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இலாபம் உண்டாகும்?. கொலு மேடையும் jothadier pathilgal piramma devar தீக்குச்சிகள் நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மஞ்சள் தட்டு நிறைய இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வார ராசிபலன்கள் (20.05.2019 - 26.05.2019) PDF வடிவில் !! naradhar கிருஷ்ணஜெயந்தி திருப்பதி