No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீடு துடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Jan 05, 2019   Ananthi   4566    கனவு பலன்கள் 

1. வீடு துடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீடு துடைப்பது போல் கனவு கண்டால் சில நிகழ்வுகளால் ஒரு விதமான கவலைகளும், அதனால் மனத்தெளிவும் உண்டாகும்.

2. பாலம் உடைந்து தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பது போலவும், மீண்டும் பாலம் தானாக இணைந்து, அதில் ஏறி கரையை அடைவதை போலவும் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் நினைத்த சில செயல்களை செய்து முடிக்க பல தடைகள் இருப்பினும் கடுமையான முயற்சிகளால் அவற்றை செய்து முடித்தால் வெற்றி கிடைக்கும்.

3. கத்தியுடன் என்னை யாரோ விரட்டுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் மாறி உங்களின் சுயநிலையை மறந்து செயல்படுவதை குறிக்கின்றது.

4. காகம் என்னை துரத்துவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 காகம் உங்களை துரத்துவது போல் கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களிடம் சற்று நிதானத்துடன் செயல்படுவது நன்மையை அளிக்கும்.


Share this valuable content with your friends


Tags

போட்டியில் வென்றது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (19.07.2020) இரட்டை பிள்ளைகளை கனவில் கண்டால் என்ன பலன்? மூக்கில் மச்சம் இருந்தால் என்ன பலன்? 23.04.2021 Rasipalan in PDF Format!! விநாயகர் மற்றும் முருகர் சேர்ந்த படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யலாமா? அதிஷ்டம் தீபவளியன்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்! ஏழாம் இடத்தில் ராகு இருந்தால் என்ன பலன்? ஆண்மீகம் pasurangal ஈ.வெ.ராமசாமி பிறந்த தினம் மூல நட்சத்திரம் உள்ள பெண்ணை திருமணம் செய்துகொண்டால் பெற்றோருக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறுவது உண்மையா? sundhra moorthi SANTHERAN naaga dhoosham ரிஷப ராசியில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? நவம்பர் 04 தனுசு லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? meti