No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குபேரலட்சுமி படத்தை எந்த திசையை பார்த்து வைக்க வேண்டும்?

Jan 04, 2019   Ananthi   560    ஜோதிடர் பதில்கள் 

1. 5-ல் ராகு இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்குமா?

🌟 குழந்தை பாக்கியம் என்பது ஒரு கிரகத்தின் அமைப்பை மட்டும் வைத்துக் கூற இயலாது.

2. செவ்வாய்க்கிழமை பெண் பார்க்க செல்லலாமா?

🌟 செவ்வாய்க்கிழமை பெண் பார்க்க செல்வதை தவிர்த்து மற்ற சுப நாட்களில் செல்லவும்.

3. பல்லி உச்சந்தலையில் விழுந்தால் என்ன பலன்?

🌟 பல்லி உச்சந்தலையில் விழுந்தால் செய்யும் செயல்களில் கவனம் வேண்டும்.

4. தை மாதத்தில் ஆழ்துளை கிணறு போட சிறந்த நாள் எது?

🌟 தை 09 - புதன் - மகம்.

🌟 தை 13 - ஞாயிறு - சித்திரை.

🌟 தை 16 - புதன் - அனுஷம்.

🌟 தை 21 - திங்கள் - திருவோணம்.

🌟 தை 27 - ஞாயிறு - ரேவதி.

5. பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் மூலவர் தெய்வங்களை ஒரே நாளில் 2, 3 முறை வணங்கலாமா?

🌟 பிரசித்தி பெற்ற திருக்கோவில்களில் மூலவர் தெய்வங்களை ஒரே நாளில் 2, 3 முறை வணங்கலாம்.

6. குபேரலட்சுமி படத்தை எந்த திசையை பார்த்து வைக்க வேண்டும்?

🌟 குபேரலட்சுமி படத்தை கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்து வைக்க வேண்டும்.

7. காதல் திருமணம் செய்ய திருமணப் பொருத்தம் பார்ப்பது நல்லதா?

🌟 காதல் திருமணம் செய்ய திருமணப் பொருத்தம் பார்ப்பது நல்லதாகும்.


Share this valuable content with your friends


Tags

டிசம்பர் 29 என் மகள் கரும்பை எடுத்து வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? fox தை மாதம் குழந்தைக்கு பெயர் வைக்கலாமா? குருவும் இருந்தால் எ‌ன்ன பலன்? சச்சந்தன் வீட்டின் முன்பகுதியில் வேப்பமரம் வளர்க்கலாமா? 07.09.2020 - 13.09.2020 Weekly Rasipalan in pdf format daily horoscope 10.04.2020 in pdf format சுண்டெலி அரிசியை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 9 பொருத்தம் இருந்தும் உலக கணினி கல்வி தினம் 7ல் குரு தனித்து இருந்தால் திருமண வாழ்க்கையில் panri என் மகள் கர்ப்பமாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? விநாயகர் சிலை உடைந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதன் மற்றும் சந்திரன் இருந்தால் என்ன பலன்? fruits kotuli nayanar 29.12.2022 history