No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஈசலை கனவில் கண்டால் என்ன பலன்?

Jan 04, 2019   Ananthi   5748    கனவு பலன்கள் 

1. இறைவனடி சேர்ந்த என் தந்தை கனவில் வந்து இரத்தப் பரிசோதனை செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் தடைபட்டு வந்த சொத்து தொடர்பான செயல்பாடுகளில் சாதகமான சூழல் உண்டாகும்.

2. எமதர்மராஜா கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 எமதர்மராஜா கோவிலை கனவில் கண்டால் மனதில் இருந்த கவலைகள் மற்றும் உடல் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

3. இலையில் எண்ணெய் பலகாரம் வைத்து உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இலையில் எண்ணெய் பலகாரம் வைத்து உண்பது போல் கனவு கண்டால் மற்றவர் மீது வைத்த அளவுக்கதிகமான அன்பினால் துன்பப்படுவீர்கள். எனவே அனைவரிடமும் கவனத்துடன் பழகவும்.

4. மாடு இறந்து விட்டது என்ற செய்தியை கேள்விப்படுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மாடு இறந்து விட்டது என்ற செய்தியை கேள்விப்படுவது போல் கனவு கண்டால் கிடைத்த நல்ல வாய்ப்புகளை மற்றவர்களின் பேச்சுகளால் தவறவிடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

5. பாம்பு கடித்து விட்டது போலவும், மருத்துவமனையில் இருப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் மற்றும் மனதளவில் இருந்து வந்த கவலைகள் குறையும்.

6. சர்ப்பத்தை கொல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சர்ப்பத்தை கொல்வது போல் கனவு கண்டால் மறைமுகமாக இருந்து வந்த எதிர்ப்புகள் மற்றும் கவலைகள் அகலும்.

7. ஈசலை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 ஈசலை கனவில் கண்டால் நண்பர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.



Share this valuable content with your friends


Tags

பள்ளத்தில் தண்ணீர் நிரம்பியது போல் கனவு கண்டால் என்ன பலன்? மகர ராசி பலன்கள்.! அதிகாலை கனவில் காவல் அதிகாரியை கண்டால் என்ன பலன்? கோவிலில் மாங்கல்யம் திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாடு முட்டுவதாக கனவு கண்டால் என்ன பலன்? BIRTHDAY எந்த கடவுளுக்கு எந்த நாட்களில் விரதம் இருந்து வழிபட வேண்டும்...? வில்லியம் என்றி பிக்கெரிங் கட்டக்கூடிய வீடு பல வருடங்களாக தடைப்படுகிறதா? rasipalan 28.01.2020 28.07.2019 rasipalan in pdf format !! வெள்ளி காசு கனவில் வந்தால் என்ன பலன்? kanni raasi BOOMI BOOJAI கும்ப ராசி பலன்கள்.! பெலிக்ஸ் ஹாஃப்மேன் சனி வக்கிரம் பெற்றால் என்ன பலன்? 01.04.2021 Rasipalan in PDF Format!! பெண் எடுக்கலாமா? இதனால் யாருக்காவது பாதிப்பு ஏற்படுமா? சனி வர்கோத்தமம் அடைந்தால் என்ன பலன்?