No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் கிளி வளர்க்கலாமா?

Dec 28, 2018   Ananthi   1488    ஜோதிடர் பதில்கள் 

1. ராகு காலத்தில் பொருட்கள் வாங்கலாமா?

🌟 ராகு காலத்தில் பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும்.

2. பெண்ணுக்கு 8-ல் செவ்வாய் இருந்து ஆணுக்கு ராகு, கேது இருந்தால் திருமணம் செய்யலாமா?

🌟 ராகு, கேது உள்ள ஜாதகத்திற்கு ராகு கேதுவையும், செவ்வாய் உள்ள ஜாதகத்திற்கு செவ்வாயையும் இணைப்பது சாலச்சிறந்தது.

3. மேஷ ராசிக்கு திருமணத்தடை நீங்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

🌟 வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர ஓரையில் மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றி வழிபடவும்.

4. ஆணின் இடது கை ஆள்காட்டி விரலின் மேல் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 கடுமையாக உழைக்கக்கூடியவர்கள்.

🌟 பொருளாதார சிக்கல்கள் அவ்வப்போது தோன்றி மறையும்.

🌟 இவர்களின் மனதை புரிந்து கொள்வது சற்று கடினமானதாகும்.

5. வீட்டில் கிளி வளர்க்கலாமா?

🌟 வீட்டில் கிளி வளர்க்கலாம்.


Share this valuable content with your friends


Tags

ரிஷப ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்? அகத்திக்கீரை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? square இந்த வருஷ மீன ராசிபலன்.! மாலுமிகள் தினம் வகுப்பறையில் தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வெள்ளைக் கல் வைத்த தோடு அணிந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? manakkanjsara nayanar திறமையும் உடையவராக இருப்பார்கள்...!! April 14 பலவிதமான திறமைகளை உடையவர்கபலவிதமான திறமைகளை உடையவர்கள் ஸ்ரீரங்கநாதரை கனவில் கண்டால் என்ன பலன்? ANUSHAM சிங்கம் துரத்துவது போல் 27.04.2019 Rasipalan in pdf format!! ஜூலை 20 பத்து பொருத்தங்களில் ஐந்து பொருத்தங்கள் சாதகமாக இருந்தால் திருமணம் செய்யலாமா? navakirakam daily rasipalan 16.03.2020