No Image
 Sun, Apr 05, 2026
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




2019ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு - 12ம் வகுப்பு பொது தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு !!

Dec 28, 2018   Ananthi   25061    அரசு தேர்வுகள்/மற்றவை 

2019ம் ஆண்டிற்கான 10ம் வகுப்பு - 12ம் வகுப்பு பொது தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு !!

10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

10ஆம் தேர்வுகள் மார்ச் 14-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 தேர்வு மார்ச் 6-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரையிலும், பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரையிலும் நடைபெறுகிறது. அவற்றுக்கான கால அட்டவணை :

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை :


தேதிபாடம்நேரம்
மார்ச் 14-ந்தேதி (வியாழக்கிழமை)
தமிழ் முதல் தாள்பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை
18-ந்தேதி (திங்கட்கிழமை)
தமிழ் இரண்டாம் தாள்பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை
20-ந்தேதி (புதன்கிழமை)
ஆங்கிலம் முதல் தாள்பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை
22-ந்தேதி (வெள்ளிக்கிழமை)
ஆங்கிலம் இரண்டாம் தாள்பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை
23-ந்தேதி (சனிக்கிழமை)
விருப்ப மொழிப்பாடம்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
25-ந்தேதி (திங்கட்கிழமை)
கணிதம்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
27-ந்தேதி (புதன்கிழமை)
அறிவியல்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
29-ந்தேதி (வெள்ளிக்கிழமை)
சமூக அறிவியல்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை


11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை :

புதிய பாடத்திட்டத்தின்படி வழக்கமாக தேர்வு எழுதுபவர்களுக்கு காலஅட்டவணை வருமாறு :

(அடைப்புக்குறிக்குள் கடந்த ஆண்டு பழைய பாடத்திட்டத்தின்படி படித்து தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கான காலஅட்டவணை)

தேதிபுதிய பாடம்பழைய பாடம்நேரம்
மார்ச் 06 (புதன்கிழமை)
தமிழ்தமிழ்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 08 (வெள்ளிக்கிழமை)
ஆங்கிலம்ஆங்கிலம்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 12 (செவ்வாய்க்கிழமை)
கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங்(பொது), நர்சிங்(தொழிற்கல்வி)கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, வேளாண் பயிற்சி, நர்சிங்(பொது), நர்சிங் (தொழிற்கல்வி)காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
கணிதம்,மார்ச் 14 (வியாழக்கிழமை)
இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜிஇயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினஸ்ட் தேர்வு-1, எலக்ட்ரானிக் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிகல் மெஷினஸ் மற்றும் உபகரணங்கள் தேர்வு-1, ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜிகாலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 18 (திங்கட்கிழமை)
உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரிகல் என்ஜினீயரிங், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், அடிப்படை சிவில் என்ஜினீயரிங், அடிப்படை ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், அடிப்படை மெக்கானிக்கல் என்ஜினீயரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செகரட்டரிஷிப்உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், ஜெனரல் மெஷினிஸ்ட் தேர்வு-2, எலக்ட்ரிகல் மெஷினஸ் மற்றும் உபகரணங்கள் தேர்வு-2, மேனேஜ்மென்ட் பிரின்சிபில்ஸ் மற்றும் டெக்னிக்ஸ், மேனேஜ்மென்ட் பிரின்சிபில்ஸ்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 20 (புதன்கிழமை)
வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்வேதியியல், கணக்கு பதிவியல், தொழிற்கல்வி கணக்கு பதிவியல் தேர்வு, புவியியல்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 22 (வெள்ளிக்கிழமை)
கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், நெறிமுறைகள், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை


12ஆம் வகுப்பு பொது தேர்வு அட்டவணை :


தேதிபாடம்நேரம்
மார்ச் 1 (வெள்ளிக்கிழமை) தமிழ் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 5 (செவ்வாய்க்கிழமை) ஆங்கிலம் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 7 (வியாழக்கிழமை) கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிசன் மற்றும் டயட்டிக்ஸ், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு, வேளாண் பயிற்சி, நர்சிங்(பொது), நர்சிங்(தொழிற்கல்வி) காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 11 (திங்கட்கிழமை) இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக் உபகரணங்கள், சிவில் வரைவாளர், எலக்ட்ரிக்கல் மெஷினிஸ் மற்றும் உபகரணங்கள், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 13 (புதன்கிழமை) வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 15 (வெள்ளிக்கிழமை) கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், சிறப்பு மொழி(தமிழ்), மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல் காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை
மார்ச் 19 (செவ்வாய்க்கிழமை) உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், அலுவலக மேலாண்மை, கணக்கு பதிவியல் மற்றும் தணிக்கை கோட்பாடு காலை 10 மணி முதல் பிற்பகல் 12.45 மணி வரை


மேலும், 12ம் வகுப்பு பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு பழைய முறைப்படி காலை 10 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரையிலும் (தமிழ், ஆங்கிலம் பாடங்களை தவிர) தேர்வு நடைபெறும்.


Share this valuable content with your friends