No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விருச்சக ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி எப்போது முடியும்?

Dec 20, 2018   Ananthi   707    ஜோதிடர் பதில்கள் 

1. விருச்சக ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி எப்போது முடியும்?

🌟 விருச்சக ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி அடுத்த சனிப்பெயர்ச்சியின் போது அதாவது 2020ஆம் ஆண்டு முடியும்.

2. துலாம் லக்னத்தில் சனி மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் புதுமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.

🌟 எதிலும் நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. மிதுனத்தில் சூரியன், புதன் மற்றும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 எடுத்த செயல்களை முடிப்பதில் மிகுந்த வேகம் கொண்டவர்கள்.

🌟 பல துறைகள் பற்றிய அறிவை உடையவர்கள்.

🌟 பேச்சுக்களால் அனைவரையும் கவரக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. தெற்கு நோக்கி பூஜை அறையை வைக்கலாமா?

🌟 தெற்கு நோக்கி பூஜை அறையை அமைத்தாலும், கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி இறைவனை வணங்கவும்.


Share this valuable content with your friends


Tags

வாமனன் செவ்வாய் தோஷம் உள்ள பெண்ணை திருமணம் செய்யலாமா? worldantiobesityday மழை பெய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? september month horoscope in pdf format Mithuṉa rāci palaṉkaḷ.! 8-ல் சனி மற்றும் செவ்வாய் சேர்ந்திருந்தால் என்ன பலன்? சூதாட்டத்தில் வெற்றி பெறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோபம் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூஜ்ஜிய பாகுபாடு தினம் மீன ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள்.! ப.ஜீவானந்தம் daily rasipalan 14.04.2020 in pdf format மலையின் உச்சியில் தொங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (18.04.2020) sivapuranam 2-ல் ராகு இருந்தால் என்ன பலன்? திருப்பாவை பிறந்த கதை 5-ல் ராகு இருந்தால் என்ன பலன்? ஏழரை சனி நடைபெறும் காலங்களில் திருமணம் செய்யலாமா?