No Image
 Sat, Sep 21, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வெள்ளிக்கிழமை நாட்களில் பிறருக்கு பணம் மற்றும் பொருட்களை கைமாற்றாக கொடுக்கலாமா?

Dec 20, 2018   Ananthi   1021    ஜோதிடர் பதில்கள் 

1. மிருகசீரிடம் நட்சத்திரம் உடையவர்களுக்கு என்ன பலன்?

🌟 உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பவர்கள்.

🌟 நல்ல பேச்சுத்திறமை உடையவர்கள்.

🌟 கொஞ்சம் கர்வம் உடையவர்கள்.

🌟 உறுதியான உடல் அமைப்பை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. அமாவாசையில் பிறந்தவர்கள் அமாவாசை நாளில் முடி வெட்டலாமா?

🌟 அமாவாசையில் பிறந்தவர்கள் அமாவாசை நாளில் முடி வெட்டக்கூடாது.

3. விசாக நட்சத்திரம் உடையவர்கள் என்ன தொழில் செய்யலாம்?

🌟 மருத்துவத்துறை சார்ந்த தொழில்களை செய்யலாம்.

🌟 அறநிலையத் துறை சார்ந்த தொழில்களை செய்யலாம்.

🌟 வங்கிகள் சார்ந்த தொழில்களை செய்யலாம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. அமாவாசை நாட்களில் அசைவம் சாப்பிடலாமா?

🌟 அமாவாசை நாட்களில் அசைவம் சாப்பிடக்கூடாது.

5. வெள்ளிக்கிழமை நாட்களில் பிறருக்கு பணம் மற்றும் பொருட்களை கைமாற்றாக கொடுக்கலாமா?

🌟 வெள்ளிக்கிழமை நாட்களில் பிறருக்கு பணம் மற்றும் பொருட்களை கைமாற்றாக கொடுக்கலாம்.

🌟 கொடுத்த பின்பு அவரிடம் இருந்து சிறு தொகையை பெற்று கொள்ளவும்.


Share this valuable content with your friends


Tags

suntharamoorthi nayanar கனவு கண்டால் என்ன பலன் விநாயகர் சதுர்த்தி விரதமிருக்கும் முறை!! சகுந்தலா தேவி பங்குனி மாதம் புதிய வீடு குடிப்பெயரலாமா? january 24 important days!! மகனுக்கும் ஒரே ராசி 11ல் செவ்வாய் இருந்தால் தினசரி ராசிபலன் (30.12.2021) நான் பிறந்த ஞாயிற்றுக்கிழமையில் முகச்சவரம் யோகம் தரக்கூடிய ராசிகள் காலி இடம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கோபாலகிருஷ்ண கோகலே ஆடி மாதம் காது குத்து வைக்கலாமா? 2-ல் ராகு இருந்தால் என்ன பலன்? மாமிசம் சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? நீங்கள் புது வீடு கட்டுகிறீர்களா? அப்படியென்றால் இவைகளெல்லாம் உங்களுக்குத் தெரியுமா? சங்கடஹர சதுர்த்தியின் பலன்கள் என்ன? வார ராசிபலன் (24.08.2020 - 30.08.2020) PDF வடிவில் ஹர் கோவிந்த் குரானா