No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பூனையை கனவில் கண்டால் என்ன பலன்?

Dec 14, 2018   Ananthi   10856    கனவு பலன்கள் 

1. கழுகு என்னை கொத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கழுகு உங்களை கொத்துவது போல் கனவு கண்டால் எதிர்பாராத விரயச் செலவுகள் ஏற்படும்.

2. எனக்கு பேய் உதவி செய்வது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 பேய் உதவி செய்வது போல் கனவு கண்டால் எதிர்ப்புகளின் மூலம் திட்டமிட்ட பணியில் சில காலதாமதம் உண்டாகும்.

3. கொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கொள்ளி வைப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

4. என் கணவரின் பற்கள் விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத பொருள் வரவிற்கான சூழல் உண்டாகும்.

5. பூனையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 பூனையை கனவில் கண்டால் சுப முயற்சிகள் கைக்கூடும்.


Share this valuable content with your friends


Tags

ஏப்ரல் 12 2018 world தட்ச பிரஜாபதி ரிஷப ராசியில் சந்திரன் மலை குதிரை இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வயலில் கருப்பு ஆடுகள் மேய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்திற்கு 12ல் சுக்கிரன் ததீசி முனிவர் சுபனின் அரண்மனையை அடைதல் காவடி ஆடி வருவதை பார்ப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெண்ணின் தலையில் காகம் அமர்ந்தால் என்ன பலன்? கோச் செங்கட் சோழ நாயனார். daily lhoroscope 25.02.2020 in pdf format அஸ்வினி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? சண்டை போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 6ல் செவ்வாய் இருந்தால் கணம்புல்ல நாயனார் !! இந்த இடத்தில் சூரியன் இருந்தால்... அனுபவ அறிவு அதிகமாக இருக்குமாம்... அப்படியா? குழந்தையை தத்தெடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 17.12.2018 - 23.12.2018 ராசிபலன்கள் PDF வடிவைல்