No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பிறந்தநாளன்று திருமணம் செய்யலாமா?

Dec 14, 2018   Ananthi   880    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்திற்கு 7-ல் புதன், செவ்வாய், சுக்கிரன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 விருப்பம் போல் வாழக்கூடியவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 நண்பர்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. பிறந்தநாளன்று திருமணம் செய்யலாமா?

🌟 பிறந்தநாளன்று திருமணம் செய்வதை தவிர்ப்பது நன்மையை அளிக்கும்.

3. சிம்ம ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 சங்கீதத்தில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 எதிலும் அவ்வளவு எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள்.

🌟 இறை நம்பிக்கை உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ஒரே லக்னம் உடைய ஆண், பெண் இருவரும் திருமணம் செய்யலாமா?

🌟 ஒரே லக்னம் உடைய ஆண், பெண் இருவரும் திருமணம் செய்யலாம்.

5. குலதெய்வ படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

🌟 குலதெய்வ படத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்.



Share this valuable content with your friends