No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




காளி அம்மனை எந்த திசையில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்?

Dec 08, 2018   Ananthi   566    ஜோதிடர் பதில்கள் 

1. காளி அம்மனை எந்த திசையில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்?

🌟 காளி அம்மனை கிழக்கு அல்லது வடக்கு திசையில் பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

2. லக்னத்தில் குரு மற்றும் ராகு இருந்தால் என்ன பலன்?

🌟 சிறப்பான பேச்சாற்றல் உடையவர்கள்.

🌟 பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 சோம்பல் உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. செடியில் மஞ்சள் நிற பூசணி அதிகமாக காய்த்து இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 செடியில் மஞ்சள் நிற பூசணி அதிகமாக காய்த்து இருப்பது போல் கனவு கண்டால் நினைத்த காரியம் ஈடேறும்.

4. கும்ப லக்னம், லக்னத்தில் செவ்வாய் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 உஷ்ணமான தேகம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

🌟 எதிர்ப்புகளுக்கு அஞ்சமாட்டார்கள்.

🌟 அவசரச் செயல் செய்பவர்களாக இருப்பார்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. மகர ராசி, திருவோண நட்சத்திரம் உடையவர்களுக்கு தெற்கு வாசல் சரியாக இருக்குமா?

🌟 மகர ராசி, திருவோண நட்சத்திரம் உடையவர்களுக்கு தெற்கு வாசல் சரியாக இருக்கும்.

6. விருச்சக ராசி, விசாகம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 பேச்சில் அனைவரையும் வெல்லக்கூடியவர்கள்.

🌟 மற்றவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடியவர்கள்.

🌟 தியாக குணம் உடையவர்கள்.

🌟 வியாபாரத்தில் நாட்டம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends