No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மிளகாயை கனவில் கண்டால் என்ன பலன்?

Dec 01, 2018   Ananthi   16520    கனவு பலன்கள் 

1. நான் ஓடி கொண்டிருப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 ஓடி கொண்டிருப்பது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளால் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

2. இறந்துப்போன எனது தாத்தா, பாட்டி எங்களுக்கு உங்களுடன் இருப்பது தான் சந்தோஷம் என்று கூறுவது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

3. மிளகாயை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 மிளகாயை கனவில் கண்டால் செய்த செயல்களை மறைப்பதால் மனதளவில் பெரிய பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.

4. எனக்கு விபத்து நடப்பது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 உங்களுக்கு விபத்து நடப்பது போல் கனவு கண்டால் செய்து முடிக்க வேண்டும் என எண்ணிய காரியத்தை விவேகத்துடன் செயல்படுத்தவும்.


Share this valuable content with your friends