No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகர ராசி, உத்திராட நட்சத்திரம், மீன லக்னம் உடையவர்களுக்கு என்ன பலன்?

Nov 30, 2018   Ananthi   1404    ஜோதிடர் பதில்கள் 

1. மகர ராசி, உத்திராட நட்சத்திரம், மீன லக்னம் உடையவர்களுக்கு என்ன பலன்?

🌟 சுறுசுறுப்பான மனநிலையை உடையவர்கள்.

🌟 அனைவரின் மீதும் அன்பு கொண்டவர்கள்.

🌟 உடல் பலம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. மீன லக்னம் உடையவர்கள் எந்த மாதிரியான தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும்?

🌟 நீர் தொடர்பான பணிகள் எண்ணிய லாபம் தரும்.

🌟 ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நான் சிம்ம லக்னம், லக்னத்திலிருந்து 3-ம் இடத்தில் சனி மற்றும் கேது உள்ளது. இதற்கு என்ன பலன்?

🌟 துணிச்சல் கொண்டவர்கள்.

🌟 தன்னம்பிக்கையும், தைரியமும் உடையவர்கள்.

🌟 தர்ம சிந்தனை மிக்கவர்கள்.

🌟 சாதனைகள் பல செய்யக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. நான் சிம்ம லக்னம். 6-ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 எதிரிகளை வெற்றி கொள்ளக்கூடியவர்கள்.

🌟 மாற்றமான சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌟 பொருளாதார ரீதியாக அனுகூலம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. என் தங்கையின் திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன்பு என் குழந்தைக்கு மொட்டை அடிக்கலாமா?

🌟 ஒரே நேரத்தில், ஒரே வீட்டில் இருவேறு சுபச் செயல்களை மேற்கொள்வதை தவிர்த்து குறைந்தபட்சம் ஒருமாதம் இடைவெளி இருப்பது நன்மை அளிக்கும்.

6. நான் சிம்ம லக்னம். 9-ல் ராகு உள்ளது. இதற்கு என்ன பலன்?

🌟 சொத்துக்கள் மூலம் சிறு அலைச்சல்கள் உண்டாகும்.

🌟 பூமி, பொருட்சேர்க்கை கொண்டவர்கள்.

🌟 ஞானம் உள்ளவர்கள்.

🌟 சுய முயற்சிகளின் மூலம் முன்னேறக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

9ஆம் இடத்தில் குருவும் கடவுளை காண முடியுமா? கார் பந்தயத்தில் ஈடுபடுவது போல் கனவு கண்டால் லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்? mahasivarathiri சிவபுராணம் பகுதி - 2 : ஏயர்கோன் கலிக்காம நாயனார் !! சுக்கிரன் மற்றும் புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்? பூசணிக்காய் சாப்பிட்டு இறப்பது போல் கனவு கண்டால் வாஸ்துவும் - தென்கிழக்கு பகுதியின் நன்மைகளும்...!! paccharisi daily horoscope 03.04.2020 in pdf format FOREGIN ஆமைகள் கனவில் வந்தால் என்ன பலன்? ANUMAN தண்ணீரில் மூழ்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? என் மாமா திட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுபிட்சம் தரும் பிராம்மி பூஜை daily rasipalan 12.02.2020 in pdf format நிர்வாக திறமை உடையவர்கள் இந்த ராசிக்காரர்கள் தான்! ம.பொ.சிவஞானம்