No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஐயப்பனின் வேறு பெயர்கள் !!

Nov 29, 2018   Ananthi   497    ஆன்மிகம் 

🌟 சாமியே சரணம்! ஐயப்ப சரணம்! என்று சரண கோஷமிட்டு சபரி மலை நோக்கி செல்லும் பக்தர்களுக்கு ஐயனின் வேறு பெயர்கள் பற்றி தெரியுமா என்றால் சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் பலருக்கு தெரியாது.

🌟 18-ஆம் படி மேல் வாழும் நெய் அபிஷேக பிரியன் ஐயப்பனை வணங்க துன்பங்கள் அனைத்தும் பயந்து ஓடும். சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ஐயப்பனின் பெயர்கள் அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். இது ஆன்ம ஞானத்திற்கு உகந்ததாகும். ஐயப்பனின் வேறு சில பெயர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.


🌟 மணிகண்டன்.

🌟 பூதநாதன்.

🌟 பூலோகநாதன்.

🌟 தர்மசாஸ்தா எருமேலிவாசன்.

🌟 ஹரிஹரசுதன்.

🌟 ஹரிஹரன்.

🌟 கலியுகவரதன்.

🌟 கருணாசாகர்.

🌟 லக்ஷ்மண பிராணதத்தா.

🌟 பந்தளவாசன்.

🌟 பம்பாவாசன்.

🌟 ராஜசேகரன்.

🌟 சபரி.

🌟 சபரீஷ்.

🌟 சபரீஷ்வரன்.

🌟 சபரி கிரீஷ்.

🌟 சாஸ்தா.

🌟 வீரமணி.

🌟 இந்த பெயர்கள் அனைத்தும் அப்பன் ஐயப்பனின் முக்கியமான பெயர்களாகும். இந்த பெயரை சொல்லி துன்பங்களை நினைத்தால் நினைத்த வேகத்தில் துன்பங்கள் பறந்து ஓடும். கூப்பிட குரலுக்கு ஓடி வரும் சபரிகிரிநாதனை வணங்கி வாழ்வில் வளம் பெறுவோம்.

ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம்

சாஸ்தா காயத்ரீ :

ஓம் பூத நாதாய வித்மஹே
பவநந்தனாய தீமஹி
தந்ந: சாஸ்தா ப்ரசோதயாத்

ஓம் தத் புருஷாய வித் மஹே
பூத நாதாய தீ மஹி
தந்நோ ஸாஸ்தா பிரசோத யாத்.


Share this valuable content with your friends


Tags

meesam ராசிபலன்கள் நாய்கள் குரைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?. வில்லியம் ஹென்றி பிக்கெரிங் லக்னத்திற்கு 6-ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? பிப்ரவரி 09 உங்கள் ஜாதகத்தில்... குருவுடன்... எந்த கிரகம் இணைந்துள்ளது? ஐப்பசி மாதம் கிரகப்பிரவேசம் செய்யலாமா? missing பிறந்தக்கிழமை அன்று முதல் மொட்டை போடலாமா? தந்தை இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெலிக்ஸ் ஹாஃப்மேன் கன்றுக்குட்டி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? eat honey 08.10.2020 rasipalan in pdf format south எந்திரம் கடலில் இருந்து நல்ல பாம்பு வெளியே வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அருவியிலிருந்து நீர் கொட்டுவது போல் கனவு கண்டால் ஈய பாத்திரங்கள்