No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புழுதி புயல் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 29, 2018   Ananthi   895    கனவு பலன்கள் 

1. மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் மனதில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த செயல்கள் விரைவில் ஈடேறும்.

2. நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நாய் கடிப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

3. புழுதி புயல் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புழுதி புயல் வருவது போல் கனவு கண்டால் செய்யும் முயற்சிகளில் சில தடைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

4. உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போல் கனவு கண்டால் மனதை உறுத்திக்கொண்டிருந்த சில செயல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

10ல் சந்திரன் யானை ஆசீர்வாதம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுக்கிர திசையில் புதன் புத்தி நடந்தால் என்ன பலன்? தாமஸ் ஆல்வா எடிசன் sun வெறுமானம் புலி மற்றும் மயிலை கனவில் கண்டால் என்ன பலன்? weekly rasipalan 24.02.2020-01.03.2020 in pdf format உலக கடித தினம் வாஸ்து சாஸ்திரமும் panguni month horoscope in pdf format லக்னாதிபதி 8ல் இருந்தால் என்ன பலன்? இரு பசு கன்றுகளை காண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் நவமி மற்றும் கரிநாள் என்றால் என்ன? அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன? இந்த வருஷ மேஷ ராசிபலன்.! சுக்கிர திசை கார்த்திகை மாதம் கிரகப்பிரவேசம் செய்வதற்கு உகந்த நாட்கள் எது? ஜுலை 25 வேப்பிலையை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?வேப்பிலையை சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?