No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோவிலுக்குச் சென்று மலையில் இருந்து கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 28, 2018   Ananthi   923    கனவு பலன்கள் 

1. கருப்பு நாயைக் கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 கருப்பு நாயைக் கனவில் கண்டால் நினைத்த காரியம் ஈடேறும்.

2. இறந்தவர்கள் என்னை அழைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்தவர்கள் உங்களை அழைப்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

3. என் கணவருக்கு வேறு பெண்ணோடு திருமணம் நடக்க இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உங்கள் கணவருக்கு வேறு பெண்ணோடு திருமணம் நடக்க இருப்பது போல் கனவு கண்டால் தேவையற்ற செலவுகள் நேரிடலாம்.

4. கோவிலுக்குச் சென்று மலையில் இருந்து கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலுக்குச் சென்று மலையில் இருந்து கீழே விழுவது போல் கனவு கண்டால் செய்த செயல்களின் மூலம் எண்ணிய இலாபம் கிடைக்க காலதாமதமாகும்.


Share this valuable content with your friends