No Image
 Mon, Jul 08, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




நான் துலாம் லக்னம். 2-ல் குரு இருந்தால் என்ன பலன்?

Nov 24, 2018   Ananthi   554    ஜோதிடர் பதில்கள் 

1. லக்னத்திற்கு 2-ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 இனிமையான பேச்சுகளால் அனைவரையும் ஈர்க்கக்கூடியவர்கள்.

🌟 தாராளமான தனப்புழக்கம் உடையவர்கள்.

🌟 வாக்குவன்மை கொண்டவர்கள்.

🌟 கல்வியில் தேர்ச்சி உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. லக்னத்திற்கு 4-ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 வித்தைகள் பல அறிந்தவர்கள்.

🌟 ஞானம் உடையவர்கள்.

🌟 கலைகளில் ஆர்வம் உடையவர்கள்.

🌟 தாயின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. லக்னத்திற்கு 6-ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 முன்கோபம் உடையவர்கள்.

🌟 சஞ்சலமான எண்ணங்களை உடையவர்கள்.

🌟 எதிலும் அலட்சிய குணம் கொண்டவர்கள்.

🌟 சிறு விஷயங்களுக்கும் பிடிவாதம் இருக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. நான் மகர லக்னம், கும்ப ராசி. 2-ல் சந்திரன் இருக்கிறது. இதற்கு என்ன பலன்?

🌟 கல்வியறிவு உடையவர்கள்.

🌟 நண்பர்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 சந்திரன் வலுவின்றி இருக்கும் பட்சத்தில் கண் தொடர்பான உபாதைகள் இருக்கும்.

🌟 சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் மாறக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்திற்கு 3-ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 பிடிவாத குணம் உடையவர்கள்.

🌟 எதையும் சாதிக்கும் திறமை கொண்டவர்கள்.

🌟 சுகபோகங்களை அனுபவித்து வாழக்கூடியவர்கள்.

🌟 எதிலும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. நான் துலாம் லக்னம். 2-ல் குரு இருந்தால் என்ன பலன்?

🌟 தடைபட்ட தன வரவுகளை உடையவர்கள்.

🌟 கௌரவத்திற்காக செலவு செய்யக்கூடியவர்கள்.

🌟 சமயோசித சிந்தனைகளை உடையவர்கள்.

🌟 எதிலும் அவசரமின்றி நிதானமாக சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. நான் தனுசு லக்னம். 2-ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 அரசு பணிகளின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உடையவர்கள்.

🌟 வாதத்திறமை உடையவர்கள்.

🌟 குடும்ப உறவினர்களிடம் இருந்து சற்று விலகி இருக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

Tagged  joyhidam

Share this valuable content with your friends


Tags

வாஸ்து நாள் என்பது பூஜை போட உகந்த நாளா?. தந்தை இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? மீன ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? tech deepth thiruvizha எந்தெந்த ராசிகாரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்? mandhi 19.05.2021 Rasipalan in PDF Format!! காணிக்கை பணத்தில் சாமிக்கு வேறு செலவுகள் செய்யலாமா? vasal தட்டுகள் நிறைய இனிப்புகள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டுக்கூரையை பிரித்தெடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (19.05.2020) மார்ச் மாத வரலாற்று நிகழ்வுகள் new land snow rain வீட்டின் உள் அமைப்புகளும் அதன் பலன்களும் ! SABARI MALAI மிதுன ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் எட்டு திசைகளிலும் விளக்கு ஏற்றுவதனால் என்ன பலன்கள்