No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மகர ராசி, திருவோண நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Nov 23, 2018   Chandrakala   550    ஜோதிடர் பதில்கள் 

1. மகர ராசி, திருவோண நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 தூய்மையான ஆடைகளை அணியக்கூடியவர்கள்.

🌟 எதிலும் கவனத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

🌟 தன்னம்பிக்கை கொண்டவர்கள்.

🌟 இவர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து கொள்வது கடினம்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. நான் விருச்சக லக்னம், 12-ம் இடத்தில் சூரியன், சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌟 ஆடம்பர பொருட்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

🌟 குறுகிய மனநிலையை கொண்டவர்கள்.

🌟 கடினமான மனநிலையை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. நான் கும்ப லக்னம், 7-ல் சுக்கிரன் உள்ளது. கேது திசை மற்றும் சுக்கிர புத்தி நடக்கிறது. இதற்கு என்ன பலன்?

🌟 உறவுகளிடம் நிதானம் வேண்டும்.

🌟 நண்பர்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும்.

🌟 வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

🌟 சுக போகங்களில் ஆர்வம் குறையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மேஷ லக்னம், 4-ல் குரு, சூரியன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்?

🌟 வெளியூர் தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

🌟 உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கொண்டவர்கள்.

🌟 அனுபவ அறிவு கொண்டவர்கள்.

🌟 பூர்வீக சொத்துக்களை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. மிதுன லக்னத்தில் குரு, சுக்கிரன் மற்றும் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 சுகபோகம் மற்றும் வசதிகளுடன் வாழக்கூடியவர்கள்.

🌟 முன்கோபம் கொண்டவர்கள்.

🌟 கல்வி வேள்விகளில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 ஆயுள் பலம் கொண்டவர்கள்.

6. நான் துலாம் ராசி, துலாம் லக்னம். 9-ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?

🌟 தெய்வ பக்தி கொண்டவர்கள்.

🌟 கல்வி ஞானம் கொண்டவர்கள்.

🌟 செல்வாக்கு உடையவர்கள்.

🌟 முயற்சியால் முன்னேற்றம் அடையக்கூடியவர்கள்.

7. கரணம் என்றால் என்ன?

🌟 திதியின் கால அளவின் பாதியே கரணம் எனப்படும்.

🌟 ஒருவரின் வெற்றியை நிர்ணயிப்பதில் இதற்கு முக்கிய பங்கு உண்டு.



Share this valuable content with your friends


Tags

செப்டம்பர் 28 மாலை சுற்றி குழந்தை பிறந்தால் நல்லதா? 12-ல் சனி இருந்தால் என்ன பலன்? பெருமாளை தரிசனம் செய்யலாமா இறந்துபோன எனது தாத்தா என் கனவில் வந்தால் என்ன பலன்? வீட்டில் தினமும் ஆண்கள் விளக்கேற்றலாமா? இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் நவம்பர் 01 புரட்டாசி மாதத்தில் போர் போடலாமா? சனிப்பெயர்ச்சி பலன்கள் siruthonda nayanar கோபுரக் கை உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? தினசரி ராசிபலன்கள் (04.07.2020) எலுமிச்சைப்பழத்தில் விளக்கு ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் மினாட் visagam விவசாயிகள் தினம் சாமி படங்களை வீட்டில் வடக்கு திசையை பார்த்து வைக்கலாமா? பூக்கள் திருடுவதாக கனவு கண்டால் என்ன பலன்? பன்றி துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?