No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




விருச்சக லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

Nov 22, 2018   Ananthi   588    ஜோதிடர் பதில்கள் 

1. விருச்சக லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 எதையும் தெளிவாக வெளிப்படுத்தும் குணம் உடையவர்கள்.

🌟 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

🌟 விளையாட்டு போட்டிகளில் விருப்பம் உடையவர்கள்.

🌟 எதையும் விட்டுக்கொடுக்காத குணம் கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஏழரைச் சனியில் புதிய நிறுவனம் தொடங்கலாமா? எங்களின் மகள் பெயரில் தொடங்கலாமா?

🌟 ஏழரைச் சனி நடைபெறாதவர் பெயரில் புதிய நிறுவனம் தொடங்கலாம்.

3. ஈசானிய மூலையில் சாமி படம் வைக்கலாமா?

🌟 ஈசானிய மூலையில் கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்தவாறு சாமி படம் வைக்கலாம்.

4. அவிட்டம் நட்சத்திரத்தின் அடைப்பு காலம் எத்தனை மாதம்? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

🌟 அவிட்டம் நட்சத்திரத்தின் அடைப்பு காலம் ஆறு மாதம் ஆகும்.

🌟 அடைப்பு காலத்தை சரிவர பின்பற்றுவதால் இறந்தவர்களின் ஆன்மாவானது நற்கதியை அடைந்து நம்மை ஆசீர்வதிக்கும்.

🌟 முன்னோர்களின் ஆசீர்வாதம் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

5. நான் ரிஷப ராசி. லக்னத்தில் குரு உள்ளது. குரு திசை முடியப்போகிறது. பின்பு சனி திசை தொடங்குகிறது. இதற்கு என்ன பலன்?

🌟 சனிபகவான் லக்னத்திற்கு எந்த இடத்தில் இருந்து திசை நடத்துகின்றாரோ அதற்கான பலனை காலம் தவறாமல் அளிக்கக்கூடியவர்.

6. லக்னத்திற்கு 10-ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 கல்வியில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 கீர்த்தி உடையவர்கள்.

🌟 எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் உடையவர்கள்.

🌟 உயர்ந்த பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

சுக்கிரன் மற்றும் சனி இருந்தால் என்ன பலன்? vedi லக்னத்திற்கு 5-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? இறந்தவர்களை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்? different raasi அரிவாளால் வெட்டியது போல் கனவு கண்டால் என்ன பலன்? 30.01.2021 Rasipalan in PDF Format!! தேய்பிறையில் வளைகாப்பு நடத்தலாமா? சுனாமி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? செவ்வாய் தோஷத்தின் விதிவிலக்குகள் யாவை? மண்ணை தின்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிப்ரவரி 09 உலக அன்னையர் தினம் தை மாதம் தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் dhanjeyan சூரியன் வீட்டிற்குள் வராத காரணங்களால் ஏற்படும் பிரச்சனைகள் ரேவதி நட்சத்திரத்தின் ராசி எது? உலகத்தர நிர்ணய தினம் னgஉஷன்