No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் பித்தளை சிவலிங்கத்தை வைத்து வழிபடலாமா?

Nov 21, 2018   Ananthi   477    ஜோதிடர் பதில்கள் 

1. நான் யார் என்று எப்படி தெரிந்துக்கொள்வது?

🌟 மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் மேற்கொள்ளும்போது நீங்கள் யாரென்று உணர்வு பூர்வமாக தெரிந்துக்கொள்ள முடியும்.

2. சந்திராஷ்டமம் அன்று மாங்கல்யத்தை பெருக்கி போடலாமா?

🌟 சந்திராஷ்டமம் அன்று மாங்கல்யத்தை பெருக்கி போடுவதை தவிர்த்து மற்ற சுப நாட்களில் போட்டுக்கொள்ளவும்.

3. வீட்டில் பித்தளை சிவலிங்கத்தை வைத்து வழிபடலாமா?

🌟 வீட்டில் பித்தளை சிவலிங்கத்தை வைத்து வழிபடலாம்.

4. ஆகாச கருடன் கிழங்கை வீட்டின் வெளியே தொங்கவிட இடம் இல்லை எனில் வீட்டினுள் தொங்கவிடலாமா?

🌟 ஆகாச கருடன் கிழங்கை வீட்டின் வெளியே தொங்கவிட வேண்டும்.


Share this valuable content with your friends