No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஐயப்பனின் 18 படி தெய்வங்கள் !!

Nov 21, 2018   Ananthi   502    ஆன்மிகம் 

🌟 கார்த்திகை மாதத்தில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும். எனவே இம்மாதத்தின் முதல் நாள் அன்று தர்ம சாஸ்தாவாகிய ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்ளப்படுகிறது.

🌟 சபரிமலையில் அருள்புரியும் ஐயப்பனின் மாதம் கார்த்திகை. கார்த்திகை மாதம் மாலை அணிந்து, மார்கழியில் அதாவது 48 நாட்கள் விரதமிருந்து ஐயப்ப சன்னதிக்கு பக்தர்கள் செல்கின்றனர்.

சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் என்னென்ன?

🌟 ஆதி சாஸ்தா, கால சாஸ்தா, பால சாஸ்தா, சம்மோஹன சாஸ்தா, ஆர்ய சாஸ்தா, விஸ்வ சாஸ்தா, கிராத சாஸ்தா மற்றும் புவன சாஸ்தா.

இந்த எட்டு அவதாரங்களில் பகவான் பலவித ஸ்வரூபங்களாகக் காட்சி அளிக்கின்றார். கலியுகத்தில் மகிஷியை கொல்வதற்காக எடுத்த மணிகண்ட ஸ்வரூபம் மிகவும் உன்னதமானது.

ஐயப்பனின் 18 படி தெய்வங்கள் :

1. விநாயகர்

2. சிவன்

3. பார்வதி

4. முருகன்

5. பிரம்மா

6. விஷ்ணு

7. ரங்கநாதன்

8. காளி

9. எமன்

10. சூரியன்

11. சந்திரன்

12. செவ்வாய்

13. புதன்

14. குரு

15. சுக்கிரன்

16. சனி

17. ராகு

18. கேது

ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும்போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம் :

ஓம் மஹாசாஸ்த்ரே நம

ஓம் விச்வசாஸ்த்ரே நம

ஓம் லோகசாஸ்த்ரே நம

ஓம் தர்மசாஸ்த்ரே நம

ஓம் வேத சாஸ்த்ரே நம


ஓம் காலசாஸ்த்ரே நம

ஓம் கஜாதி பாய நம

ஓம் கஜாரூடாய நம

ஓம் கணாத் யக்ஷய நம

ஓம் வ்யாக்ரா ரூடாய நம.


Share this valuable content with your friends


Tags

gurupeyarchi மச்சம் நான் நினைக்காவிட்டாலும் என் நண்பன் அடிக்கடி கனவில் வருகிறான். இதற்கு என்ன பலன்? egg மன அழுத்தம் அதிகம் உள்ள ராசிக்காரர்கள் வாளை கனவில் கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (14.05.2020) இந்த வார ராசிபலன்(24.06.2019 - 30.06.2019) PDF வடிவில் !! கோவிலில் தீ விபத்து நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? daily rasipalan - 03.07.2018 இன்றைய தின வரலாறு.! ஜுலை 21 மீன ராசியில் காகம் கையில் கொத்தி இரத்தம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சந்திராஷ்டமம் அன்று திருமணம் செய்யலாமா?சந்திராஷ்டமம் அன்று திருமணம் செய்யலாமா? ஆண்களின் வலது உதட்டின் கீழ் மச்சம் இருந்தால் என்ன பலன்? காரைக்கால் அம்மையார் 2023 Mituṉa rāci palaṉkaḷ.! 12ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? 22.08.2020 rasipalan in pdf format Tuesday rasipalan