No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வாஸ்துப்படி பழமையான கட்டிடங்களை வாங்கலாமா?

Jun 26, 2018   Dharani   483    வாஸ்து 

🏠 இன்றைய காலகட்டத்தில் எல்லோராலும் புது வீடு கட்டி கொள்வது என்பது இயலாத காரியம்தான். அந்த வகையில் பழமையான கட்டிடங்களை வாங்கும்போது வாஸ்து பார்த்து வாங்க வேண்டுமா? அல்லது வாங்கிய பிறகு வாஸ்து பார்க்க வேண்டுமா? அல்லது பழமையான கட்டிடங்களை வாங்குவதா அல்லது வேண்டாமா?

🏠 நீங்கள் விலைக்கு வாங்கக்கூடிய கட்டிடம் உருவாக்கி குறைந்தது 14 வருடம் ஆகியிருந்தால் மட்டுமே நான் சொல்லக்கூடிய விதிமுறைகளை கடைபிடியுங்கள்.

1. அந்த இடம் யாருடைய பெயரில் உள்ள ஆண் / பெண்.

2. அந்த இடம் எதனால் விற்பனைக்கு வருகிறது.

3. அந்த இடத்தில் எது மாதிரியான தொழில் செய்தார்கள்.

4. அந்த இடத்தில் வசித்தவர்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை தரம் எதுபோல இருந்தது.

5. அந்த இடத்திற்கு கோர்ட், கேஸ் எதுவும் உண்டா?

6. அந்த இடம் பேங் லோன், அல்லது ஏலம்விடப்பட்ட சொத்தா?

7. அந்த கட்டிடத்திற்கு தெருகுத்து, தெரு பார்வை, ரோடுகுத்து, ரோடு பார்வை எப்படி உள்ளது.

8. அந்த கட்டிடத்திற்குள் அல்லது காம்பவுண்ட்க்குள் கிணறு, போர், சம்பு போன்ற அமைப்பு எங்குள்ளது.

9. மேலே குறிப்பிட்டது போல இன்னும் பல விஷயங்களை நாம் கவனத்தில் எடுத்து கொண்டுதான் பழமையான இடங்களை வாங்க வேண்டும்

🏠 பழமையான கட்டிடங்களை வாங்கும்போது ஒரு அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் உதவியால் வாங்குவது சிறப்பு.


Share this valuable content with your friends


Tags

அர்ச்சனை கொடியில் பாகற்காய் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? Daily rasipalan in pdf format லக்னம் நிறைய இனிப்புகளை கனவில் கண்டால் என்ன பலன்? நாவல் மரத்தை கனவில் கண்டால் என்ன பலன்? உங்களின் ஜாதகத்தில் இந்த இடத்தில் செவ்வாய் உள்ளதா? படியுங்கள்...!! அகல் விளக்கு ஏற்றுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? yeripatha nayanr குரு மற்றும் சுக்கிரன் இணைந்திருந்தால் என்ன பலன்? பெண்கள் தர்ப்பணம் கொடுக்கலாமா? Loan சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நான் மேலே பறந்து சுற்றி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? PALLI இறந்தவர்களை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்? கம்பீரமான தோற்றம் உடையவர்கள். ராசிக்கும் உள்ள வேறுபாடு என்ன? லக்னத்தை பார்த்தால் என்ன பலன்? விநாயகர் பூஜை