No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அகத்திக்கீரை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 19, 2018   Ananthi   2257    கனவு பலன்கள் 

1. முருங்கைக்காயை வேறு ஒரு நபருக்கு கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முருங்கைக்காயை வேறு ஒரு நபருக்கு கொடுப்பது போல் கனவு கண்டால் நண்பர்கள் மூலம் ஆதரவு உண்டாகும்.

2. அகத்திக்கீரை உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அகத்திக்கீரை உண்பது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

3. எரிவாயு வாகனம் எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எரிவாயு வாகனம் எரிவது போல் கனவு கண்டால் மாற்றமான சூழலால் திறமை வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

4. இறந்த என் தாத்தா, பாட்டி ஒன்றாக கனவில் வந்து உன்னுடன் இருப்பதே எங்களுக்கு சந்தோஷம் என்று கூறி கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் முடிந்த சில பிரச்சனைகளால் விரயமும், மாற்றமும் உண்டாகலாம்.

5. கருநாகம் பிறக்கப்போகிறது என்று ஒரு அசரீரி கூறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கருநாகம் பிறக்கப்போகிறது என்று ஒரு அசரீரி கூறுவது போல் கனவு கண்டால் இதுவரை இருந்து வந்த சில தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

6. முன் பின் தெரியாத ஒருவர் இறந்து, வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் புதிய நபர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

காளை துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மேற்கு திசையை பார்த்த வாசல் எந்த லக்னக்காரர்கள் வைக்கலாம்? ஞாயிற்றுக்கிழமை ராசி பலன்கள் வெளிநாட்டவரை கனவில் கண்டால் சுக்கிரன் மற்றும் ராகு சேர்ந்திருந்தால் என்ன பலன்? rise பழுத்த பழங்களை எடுப்பது போல் கனவு தொடையில் மச்சம் இருந்தால் நல்லதா? கெட்டதா? நாகர் சிலையை கனவில் கண்டால் என்ன பலன்? வாஸ்துவும் - மேற்கு பகுதியின் நன்மைகளும்! Today history in tamil இறந்தவருடன் உணவு உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மலர்களின் படங்கள் this day in history february 03 history தினசரி ராசிபலன் (19.12.2021) இந்த வருட அர்த்தாஷ்டம சனி.! எத்தனை பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யலாம்? அரசியல் குரு road