மகர ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?
Nov 19, 2018 Ananthi 661 ஜோதிடர் பதில்கள்
1. மகர ராசிக்காரர்கள் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?
🌟 மகர ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம் சிவபெருமானின் அம்சங்கள் ஆகும்.
2. ரிஷப லக்னத்திற்கு 11-ல் கேது இருந்தால் என்ன பலன்?
🌟 சுக போகங்களுடன் வாழக்கூடியவர்கள்.
🌟 செல்வாக்கு உடையவர்கள்.
🌟 பேச்சுவன்மை கொண்டவர்கள்.
🌟 உற்பத்தி சார்ந்த துறைகளில் விருப்பம் கொண்டவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
3. மேஷ லக்னத்திற்கு 11-ல் ராகு இருந்தால் என்ன பலன்?
🌟 செல்வ வளம் கொண்டவர்கள்.
🌟 ஆயுள் பலம் உடையவர்கள்.
🌟 தொழில் துறைகளில் ஈடுபாடு உடையவர்கள்.
🌟 பிற மத மக்களால் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
4. மூல நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
🌟 நேர்மையானவர்கள்.
🌟 சிறுத்தீனி உண்பவர்கள்.
🌟 கல்வியில் ஆர்வம் நிறைந்திருக்கும்.
🌟 சேமிப்பை மேற்கொள்வதில் சிறந்தவர்கள்.
🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.