No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




இல்லத்தை சுத்தம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 16, 2018   Ananthi   17880    கனவு பலன்கள் 

1. கடத்தி செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கடத்தி செல்வது போல் கனவு கண்டால் மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.

2. இல்லத்தை சுத்தம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இல்லத்தை சுத்தம் செய்வது போல் கனவு கண்டால் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

3. பழைய இடத்தை விற்று புதிய வீடு, இடம் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பழைய இடத்தை விற்று புதிய வீடு, இடம் வாங்குவது போல் கனவு கண்டால் தடைபட்ட சுபச் செயல்கள் கைக்கூடும்.

4. கடல் பொங்கி வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கடல் பொங்கி வருவது போல் கனவு கண்டால் நெருங்கிய உறவினர்களுக்கு துன்பம் நேரக்கூடும்.

🌟 மேலும், வீட்டில் உள்ளவர்களின் உடல்நிலையில் கவனம் தேவை.


Share this valuable content with your friends