No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கும்ப ராசி, கும்ப லக்னம் உடையவர்களுக்கு என்ன பலன்?

Nov 16, 2018   Ananthi   482    ஜோதிடர் பதில்கள் 

1. பல்லி, இடதுகை முட்டியின் மேல் விழுந்தால் என்ன பலன்?

🌟 பல்லி இடதுகை முட்டியின் மேல் விழுந்தால் சஞ்சலமான எண்ணங்களால் குழப்பமான சூழல் உண்டாகும்.

2. ஆணிற்கு, வலதுகால் கட்டை விரல் நுனியில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 வலதுகால் கட்டை விரல் நுனியில் மச்சம் இருந்தால் விடாமுயற்சி கொண்டவர்கள்.

3. கும்ப ராசி, கும்ப லக்னம் உடையவர்களுக்கு என்ன பலன்?

🌟 தத்துவம் மற்றும் ஞானம் தொடர்பான செயல்களில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 பல விஷயங்களைப் பற்றிய அறிவு உடையவர்கள்.

🌟 அதிக நினைவாற்றல் கொண்டவர்கள்.

🌟 சமயோசிதமாக சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. மிதுன லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 சிரித்துப் பேசி சந்தோஷமாக இருக்க விரும்பக்கூடியவர்கள்.

🌟 படிப்பதில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 சுறுசுறுப்பான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 கம்பீரமான தோற்றம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. புதன் திசை, கேது புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 கேது வலிமையாக இருப்பின் ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.

🌟 மாமன் உறவுகளால் ஆதரவான சூழல் அமையும்.

🌟 கணிதம் சார்ந்த தொழிலில் முன்னேற்றமான சூழல் அமையும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. சனி திசை, ராகு புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 ராகு பலம் பெற்று திசை நடந்தால் செய்யும் பணிகளில் உயர்வு உண்டாகும்.

🌟 தன வரவு மேம்படும்.

🌟 தரகு தொழிலில் எண்ணிய இலாபம் கிடைக்கும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends