No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோவிலுக்கு நடந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 15, 2018   Ananthi   3480    கனவு பலன்கள் 

1. முகம் தெரியாத நபருடன் சண்டையிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முகம் தெரியாத நபருடன் சண்டையிடுவது போல் கனவு கண்டால் திட்டமிட்ட காரியத்தில் எண்ணிய வெற்றி கிடைக்கும்.

2. முடி வெட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முடி வெட்டுவது போல் கனவு கண்டால் பணிகளில் பொறுப்புகளும் அதை சார்ந்த அலைச்சல்களும் உண்டாகும் என்பதனை குறிக்கின்றது.

3. இறந்த பிராமணர், வீட்டிற்கு வந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்த பிராமணர், வீட்டிற்கு வந்தது போல் கனவு கண்டால் எடுத்த காரியத்தில் இருந்த தடைகள் அகலும்.

4. கோவிலுக்கு நடந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலுக்கு நடந்து செல்வது போல் கனவு கண்டால் திட்டமிட்ட பயணம் எண்ணிய பலனை தரும்.

5. எனக்கும், என் காதலனுக்கும் திருமணம் உறுதி செய்வது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 திருமணம் உறுதி செய்வது போல் கனவு கண்டால் எதிர்பாராத சுபச் செய்திகளால் விரயம் உண்டாகும்.

6. இடது காலில் பல்லி விழுந்தால் என்ன பலன்?

🌟 இடது காலில் பல்லி விழுந்தால் செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்படவும்.


Share this valuable content with your friends


Tags

12ம் இடத்தில் குளிகன் மொட்டை தினசரி ராசிபலன் (13.03.2022) ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம் கருப்பு சாமிக்கு அபிஷேகம் செய்து படையல் படைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? இவர் தான் சந்திரன் உஷையின் நித்திரையில் வந்த நாயகனை பற்றி சித்திரலேகை அறிதல் மீன்களை பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டின் திசையை ராசியின் அடிப்படையில் அமைக்கலாமா? மார்ச் 17 கன்னி லக்னம் kuzanthai ஒற்றர்கள் தெருகுத்து வருவதை எவ்வாறு கண்டறிவது? சர்வதேச செவிலியர் தினம் பணம் கட்டுக்கட்டாக இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? குழந்தை காணாமல் போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? சிக்கிம் rasipalan 16.04.2020 in pdf format