No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தை நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 15, 2018   Ananthi   3067    கனவு பலன்கள் 

1. குழந்தை நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 குழந்தை நடப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த சுபச் செய்திகள் சாதகமாகும்.

🌟 உடன் இருப்பவர்களை பற்றி புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

2. சிவன், பார்வதியை தரிசனம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சிவன், பார்வதியை தரிசனம் செய்வது போல் கனவு கண்டால் சுபிட்சம் உண்டாகும்.

3. எனது இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டது போல் கனவு கண்டால் நீண்ட நாட்களாக மனதில் இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

4. காதலர்கள் பிரிந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 காதலர்கள் பிரிந்து போவது போல் கனவு கண்டால் செய்யும் செயல்களை நன்கு சிந்தித்து செயல்படுத்தவும்.

5. சிலந்தி கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 சிலந்தி கடிப்பது போல் கனவு கண்டால் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும்.

6. காதலி நீண்ட நாட்களாக பேசாமல், கனவில் பேசினால் என்ன பலன்?

🌟 காதலி நீண்ட நாட்களாக பேசாமல், கனவில் பேசினால் குழப்பமான சூழலும், பின் தெளிவும் பிறக்கும்.


Share this valuable content with your friends