No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வெற்றிலையை வீட்டில் வளர்ப்பதால் கிடைக்கும் பலன் என்ன?

Nov 08, 2018   Ananthi   509    ஜோதிடர் பதில்கள் 

1. நான் ரிஷப லக்னம். எனக்கு குரு திசை, குரு புத்தி நடக்கிறது. இதற்கு என்ன பலன்?

🌟 ஆரோக்கியம் சம்பந்தமான இன்னல்கள் தோன்றி மறையும்.

🌟 பொருட்சேர்க்கை உண்டாகும்.

🌟 விவகாரங்களில் ஆதரவான சூழல் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. வெற்றிலையை வீட்டில் வளர்ப்பதால் கிடைக்கும் பலன் என்ன?

🌟 வெற்றிலையில் அனைத்து தெய்வங்களும் இருப்பதால் வெற்றிலை தெய்வீகப் பொருளாக கருதப்படுகிறது.

🌟 அனைத்து தெய்வ காரியங்களுக்கும் வெற்றிலையை பயன்படுத்துவதால், இதை தாம்பூலம் என்கிறோம். ஆகவே, வெற்றிலையை வளர்ப்பது வீட்டில் லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும்.

🌟 வெற்றிலை வீட்டின் வாஸ்து குறைகளை போக்கக்கூடியது.

3. கோவிலுக்கு செல்லும்போது காகம் தலையில் அடித்தால் என்ன பலன்?

🌟 வீட்டில் உள்ள பெரியோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

🌟 புதிய முயற்சிகளில் கவனத்துடன் செயல்படவும்.

4. சிம்ம லக்னத்திலிருந்து 10-ம் இடத்தில் சுக்கிரனும், 11-ம் இடத்தில் புதனும், சூரியனும் இணைந்திருந்தால் என்ன பலன்?

🌟 கலைகளில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 எதிலும் முன்னிலை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. நான் கும்ப ராசி, சதயம் நட்சத்திரம், சிம்ம லக்னம். எந்த ராசிக்கற்களை அணிய வேண்டும்?

🌟 சிம்மம் லக்னம் உடையவர்கள் மாணிக்க கற்களை அணியலாம்.

🌟 ராசிக்கற்களை அணியும் போது தகுந்த ஆலோசனைகளை பெற்று அணியவும்.

6. தொழில் முறை கடனை திரும்ப வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்கள் தீர எந்த கடவுளை வணங்க வேண்டும்?

🌟 தொழில் முறை கடனை திரும்ப வாங்குவதில் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்கள் தீர பைரவரை வணங்க வேண்டும்.


Share this valuable content with your friends


Tags

ராசி 17.03.2019 Rasipalan in pdf format!! naga thosham பாகிஸ்தான் சுதந்திர தினம் யானையின் மீது சவாரி செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? October Rasipalan 7ம் வீட்டில் ராகு இருந்தால் சித்திரை மாதம் திருமணம் செய்யலாமா? asurar 02.05.2019 Rasipalan in pdf format!! கோவில் மனைகளை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வார ராசிபலன் (15.03.2021 - 21.03.2021) PDF வடிவில் !! தங்கத்தை ஒருவரிடம் கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? story of aandal kili சொந்தத்தில் திருமணம் செய்யும் பொழுது ஜாதகம் பார்த்து திருமணம் செய்ய வேண்டுமா? santhiyadevi தன்னை பிரபலப்படுத்தி கொள்வதில் விருப்பம் கொண்டவர்கள் இந்த ராசிக்காரர்களே! லக்னத்தில் புதன் மற்றும் கேது இருந்தால் என்ன பலன்? என்னுடைய ஆசிரியருக்கும் இடையே வாக்குவாதம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெண்களுக்கு இடது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்லதா? கெட்டதா?