No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கோவிலில் இருக்கும் போது மழை பெய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 08, 2018   Ananthi   1252    கனவு பலன்கள் 

1. நான் முயலை விரட்டுவது போலவும், அது என்னிடமிருந்து தப்பியது போலவும் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் பொருட்சேர்க்கைக்காக அதிக நேரம் உழைக்கக்கூடிய காலம் ஏற்படும்.

2. கோவிலில் இருக்கும் போது மழை பெய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலில் இருக்கும் போது மழை பெய்வது போல் கனவு கண்டால் உங்களுக்கு கிடைக்கும் அனுபவத்தில் இருந்து புதிய பாடங்களை கற்றுக் கொள்வீர்கள்.

3. எனது மகளுக்கு திருமணம் செய்து வைப்பது போலவும், அதனை நானே தடுத்து நிறுத்துவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும் என்பதை உணர்த்துகிறது.

4. பெண் குழந்தை அழுக்கு உடை அணிந்து சாலையில் தனியாக நின்று கொண்டு அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 பெண் குழந்தை அழுக்கு உடை அணிந்து சாலையில் தனியாக நின்று கொண்டு அழுவது போல் கனவு கண்டால் எதிர்பாராத சில முடிவுகளால் எண்ணிய வெற்றி கிடைக்கும்.


Share this valuable content with your friends