No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தைக்கு எப்போது பெயர் வைக்க வேண்டும்?

Nov 07, 2018   Ananthi   2704    ஜோதிடர் பதில்கள் 

1. மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம், மேஷ லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?

🌟 உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருப்பவர்கள்.

🌟 சிறந்த பேச்சுத்திறமை உடையவர்கள்.

🌟 சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. ஒருவரின் பிறந்த தேதி, நேரம் தெரியாத போது அவரின் ராசி மற்றும் நட்சத்திரத்தை எவ்வாறு அறிவது?

🌟 ஒருவரின் பிறந்த தேதி, நேரம் தெரியாத போது அவரின் ராசி மற்றும் நட்சத்திரத்தை அறிவது கடினம்.

🌟 எனவே, பிரசன்னஜோதிட முறையின் மூலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

3. குழந்தைக்கு எப்போது பெயர் வைக்க வேண்டும்?

🌟 குழந்தை பிறந்த நாளில் இருந்து பதினாறாவது நாள் முதல், மூன்று மாதம் முடிவதற்குள் குழந்தைக்கு பெயர் சூட்டலாம்.

4. விசாக நட்சத்திரத்தில் திருமணம் செய்யலாமா?

🌟 விசாக நட்சத்திரத்தில் திருமணம் செய்வதைக் காட்டிலும் மற்ற சுப தினங்களில் திருமணம் செய்யலாம்.

5. தெற்கு பார்த்த வீட்டில், தென்மேற்கு ஜன்னலில் பூஜை மேடை அமைத்தால் நல்லதா?

🌟 தெற்கு பார்த்த வீட்டில், தென்மேற்கு ஜன்னலில் பூஜை மேடை அமைத்தால் நல்லதாகும்.

6. சனிக்கிழமையில் சாந்தி முகூர்த்தம் செய்யலாமா?

🌟 சனிக்கிழமையில் சாந்தி முகூர்த்தம் செய்வதைக் காட்டிலும் மற்ற சுப தினங்களில் வைத்துக் கொள்ளலாம்.


Share this valuable content with your friends


Tags

திருமண பத்திரிக்கை கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஜுலை 12 ஜூலை 02 உலக காடுகள் தினம் பிறந்த நாள் மற்றும் நேரம் இல்லாமல் ராசி மற்றும் நட்சத்திரத்தை கண்டுபிடிக்க முடியுமா? ஜேம்ஸ் கேமரூன் பாபாங்குசா ஏகாதசி !! தந்தையைப் போல் பிள்ளை நாகேஷ் சனி சேர்ந்து கன்னி லக்னத்தில் இருந்தால் என்ன பலன்? வாசற்படி அமைப்பு daily horoscope 30.04.2020 in pdf format கவிஞர்களை கனவில் கண்டால் என்ன பலன்? weekly rasipalan 18.05.2020-24.05.2020 in pdf format சொத்து ஏலம் போவதற்கு இது தான் காரணமா? அருவியிலிருந்து நீர் கொட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பால் திரிந்து போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தமிழ்மாத ராசிபலன்கள் இறந்தவர் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூமி பூஜை வாஸ்து நாளில் செய்யலாமா?