No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




12-ல் சனி இருந்தால் என்ன பலன்?

Nov 01, 2018   Ananthi   1629    ஜோதிடர் பதில்கள் 

1. நான் துலாம் ராசி, சிம்ம லக்னம். சனிபகவான் தனுசு ராசியில் வக்ரமாக இருந்தால் என்ன பலன்?

🌟 உடலில் ஆரோக்கிய குறைபாடுகள் தோன்றி மறையும்.

🌟 அனுசரித்துச் செல்லக்கூடியவர்கள்.

🌟 குழப்பமான சிந்தனைகளை கொண்டவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. நான் துலாம் ராசி, சிம்ம லக்னத்தில் கேது இருந்தால் நன்மையா? தீமையா?

🌟 துலாம் ராசி, சிம்ம லக்னத்தில் கேது இருந்தால் நன்மை மற்றும் தீமை என இரண்டையும் அளிக்கக்கூடியவர்.

3. 12-ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 தயக்கம் கொண்டவர்கள்.

🌟 எதிரிகளை வெல்லக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 10-ல் குரு நீச்சம் பெற்று இருந்தால் என்ன பலன்?

🌟 எதிலும் அதிக முயற்சி கொண்டவர்கள்.

🌟 எதிர்பார்த்தவை கிடைக்க காலதாமதமாகும்.

🌟 சூழலுக்கு தகுந்தாற் போல் தன் முடிவுகளை மாற்றக்கூடியவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 உஷ்ணமான தேகம் கொண்டவர்கள்.

🌟 முன்கோபம் கொண்டவர்கள்.

🌟 அலைச்சல் அதிகம் உடையவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. 5-ல் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

🌟 பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.

🌟 எதற்கும் அஞ்சாதவர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends