No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




புதைமணலில் சிக்கிக் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Nov 01, 2018   Ananthi   544    கனவு பலன்கள் 

1. புதைமணலில் சிக்கிக் கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 புதைமணலில் சிக்கிக் கொள்வது போல் கனவு கண்டால் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும்.

2. எலி என் காலை கவ்வி கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 எலி உங்களுடைய காலை கவ்வி கொள்வது போல் கனவு கண்டால் எதிர்பாராத சுப விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதை உணர்த்துகிறது.

3. நான் என்னுடைய காதலியை அடிப்பது போலவும், பின் கொஞ்சுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 நீங்கள் உங்களுடைய காதலியை அடிப்பது போலவும், பின் கொஞ்சுவது போலவும் கனவு கண்டால், உங்கள் திறமையையும், உடன் இருப்பவர்களையும் உணர்ந்துகொள்வீர்கள்.

4. கோவிலில் பூஜை நடக்கும்போது அருகில் துக்க நிகழ்வு நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலில் பூஜை நடக்கும்போது அருகில் துக்க நிகழ்வு நடப்பது போல் கனவு கண்டால் வரவுக்கு உண்டான செலவுகள் நேரிடலாம்.

5. என் தாயின் மாங்கல்யம் அறுந்து விடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 உங்கள் தாயின் மாங்கல்யம் அறுந்து விடுவது போல் கனவு கண்டால் மனதிற்கு நெருக்கமானவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.


Share this valuable content with your friends