No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அஷ்டமி அன்று திருமணம் செய்யலாமா?

Jun 25, 2018   Suganya   2240    ஜோதிடர் பதில்கள் 

1. அஷ்டமி அன்று திருமணம் செய்யலாமா?

🌟 அஷ்டமி திதியில் சுப காரியங்களை செய்யக்கூடாது.

🌟 தானியங்களை பயிரிடலாம், ஆபரணங்கள் செய்யலாம்.

🌟 பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வரும் காரியங்களை செய்யலாம்.

🌟 வாஸ்து மற்றும் சிற்ப வேலைகளை மேற்கொள்ளலாம்.

2. கரிநாள் என்றால் என்ன?

🌟 ஒருநாள் முழுமையாக தன் சுப தன்மையை இழக்கும் நாளே கரிநாள் எனப்படும்.

🌟 கரிநாள் சுப நிகழ்ச்சிக்கு ஏற்ற நாள் அல்ல.

🌟 கரிநாளில் செய்யும் சுப நிகழ்ச்சிகள் மத்தியமான பலனை தரும்.

3. 7ல் செவ்வாய் இருப்பதால் திருமணத்தடை ஏற்படுமா?

🌟 லக்னத்திற்கு 7ல் செவ்வாய் இருப்பதால் திருமணம் காலதாமதமாக நடைபெறும்.

🌟 ஆணிற்கு 7ல் செவ்வாய் இருந்தால், பெண் ஜாதகத்தில் 4, 12 இடங்களில் இருக்குமாறு இணைக்க வேண்டும்.

🌟 பெண்ணிற்கு 4, 12-ல் செவ்வாய் இருந்தால், ஆண் ஜாதகத்தில் 2, 7, 8 இடங்களில் இருக்குமாறு இணைக்க வேண்டும்.

🌟 செவ்வாய் ஆட்சி, உச்சம் மற்றும் நீசம் பெற்றால் தோஷம் இல்லை.

4. வீட்டில் எத்தனை முக குத்து விளக்கு ஏற்றலாம்?

🌟 வீட்டில் விளக்கு ஏற்றினால் லட்சுமியின் அருளைப் பெறலாம். நாம் ஏற்றும் தீபம் உள்ள விளக்கின் முகங்கள் அடிப்படையில்,

🌟 ஒரு முகம் - மத்தியமான பலனை கொடுக்கும்.

🌟 இரு முகம் - குடும்ப ஒற்றுமையை அதிகரிக்கும்.

🌟 மூன்று முகம் - புத்திரர்களின் துன்பம் குறைந்து இன்பம் பெருகும்.

🌟 நான்கு முகம் - வீடு, மனை மற்றும் கால்நடைகள் பெருகும்.

🌟 ஐந்து முகம் - ஐஸ்வர்யம் செழிக்கும்.

5. லக்னத்தில் கேது இருந்தால் பலன்கள் என்ன? பரிகாரம் என்ன?

🌟 லக்னத்தில் கேது இருந்தால், அவர் அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பார்.

🌟 சாதனையாளராகவும், எதிலும் வெற்றி பெறுபவராகவும் இருப்பார்.

🌟 பொருளாதார வசதி நிலையானதாக இருக்கும்.

பரிகாரம் :

கேதுவிற்கு அதிதேவதையான விநாயகரை அருகம்புல் மாலை போட்டு வணங்கி வர கேதுவினால் ஏற்படும் பிரச்சனைகளின் வீரியம் குறையும்.


Share this valuable content with your friends


Tags

went to temple paurnami வெள்ளை நாகம் படமெடுத்து பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 09.07.2018 rasipalan 3ல் சனி இருந்தால் என்ன பலன்? கோவில் மண்டபத்தில் தங்கியிருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? RASI வரப்போகும் சனிப்பெயர்ச்சி.. துன்பங்கள் போய்.. இன்பங்கள் வரும்...!! நெல் மூட்டையை கனவில் கண்டால் என்ன பலன்? வெற்றிலை கேட்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பங்குனி ஆகிய இரண்டு மாதங்களில் கும்பாபிஷேகம் yellow saree Aani ராகுகால நேரத்தில் ஆண்களுக்கு இடது கண் துடிப்பது நல்லதா? ஆண்கள் யானை முடி மோதிரத்தை எந்த விரலில் அணியலாம்? இந்தியாவின் முதல் ஏவுகணை பசுமை நுகர்வோர் தினம் ladies அக்னி நட்சத்திரத்தின் போது திருமணம் செய்வது உகந்ததா?