No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் வில்வமரம் இருக்கலாமா?

Oct 26, 2018   Ananthi   626    ஜோதிடர் பதில்கள் 

1. மார்பில் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 வலது மார்பில் மச்சம் இருந்தால் போராட்ட குணம் மிகுந்தவர்களாக இருப்பார்கள்.

🌟 இடது மார்பில் மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியான முன்னேற்றங்களை அடைபவர்களாக இருப்பார்கள்.

2. வீட்டில் வில்வமரம் இருக்கலாமா?

🌟 வீட்டில் வில்வமரம் இருக்கலாம்.

🌟 தீட்டு காலங்களில் மட்டும் வில்வமரங்களின் அருகே செல்வதை தவிர்க்கவும்.

3. நான் துலாம் ராசி, விசாகம் நட்சத்திரம். நான் ஜோதிடம் கற்றுக்கொள்ள முடியுமா?

🌟 ஜோதிடம் அனைவரும் கற்றுக்கொள்ளலாம்.

🌟 ஜோதிடம் கற்றுக்கொள்ள ராசி, நட்சத்திரம் அவசியமில்லை.

4. இடது உள்ளங்கையின் சுண்டுவிரலுக்கு கீழ் மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌟 இடது உள்ளங்கையின் சுண்டுவிரலுக்கு கீழ் மச்சம் இருந்தால் எதிலும் விடாமுயற்சியோடு செயல்படுவார்கள்.


Share this valuable content with your friends