No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




திருப்பதி ஏழுமலையான் வெள்ளி கவசம் அணிந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

Oct 26, 2018   Ananthi   818    கனவு பலன்கள் 

1. முதலை கடிக்க வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 முதலை கடிக்க வருவது போல் கனவு கண்டால் எதிர்ப்புகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

2. திருப்பதி ஏழுமலையான் வெள்ளி கவசம் அணிந்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 திருப்பதி ஏழுமலையான் வெள்ளி கவசம் அணிந்து இருப்பது போல் கனவு கண்டால் காரியசித்தி உண்டாகும்.

3. அம்மன் கோவிலுக்குச் சென்று குளத்தில் குளிப்பது போலவும், பூசாரி திருநீறு கொடுப்பது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 அம்மன் கோவிலுக்குச் சென்று குளத்தில் குளிப்பது போலவும், பூசாரி திருநீறு கொடுப்பது போலவும் கனவு கண்டால் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.

4. இறந்த குழந்தை மீண்டும் உயிர் பெற்றுக் கோவிலுக்குள் சென்றுவிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இறந்த குழந்தை மீண்டும் உயிர் பெற்றுக் கோவிலுக்குள் சென்றுவிட்டது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

🌟 பழைய நினைவுகளால் சில சங்கடங்கள் நேரிடலாம்.

5. திருநங்கைகள் மூன்று பேர் என்னிடம் குழந்தை பிறக்கும் என்று சொல்வது போல் கனவு கண்டேன். இதற்கு என்ன பலன்?

🌟 திருநங்கைகள் மூன்று பேர் உங்களிடம் குழந்தை பிறக்கும் என்று சொல்வது போல் கனவு கண்டால் நினைத்த காரியத்தில் எண்ணிய வெற்றி உண்டாகும்.


Share this valuable content with your friends


Tags

துலாம் ராசியில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்? நவம்பர் 30 karthhtikai பூரம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? Thursday rasipalan in pdf format தர்ப்பணம் வாஸ்துப்படி வீடு கட்டும்போது தடைகள் ஏற்படுவதற்கான காரணம்? சித்திரை மாதத்தில் திருமணம் செய்யலாமா? சந்திர திசை நடந்தால் என்ன முருங்கைக்காயை கனவில் கண்டால் என்ன பலன்? சந்திரன் சேர்ந்திருந்தால் என்ன பலன்? பூஜையறையை வீட்டின் முதல் தளத்தில் அமைக்கலாமா? 10.10.2018 Rasipalan in PDF Format !! பூமி பூஜை போட சிறந்த நாள் எது? சிவன் கோவிலில் சிவன் எனக்கு குங்குமம் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? 13.12.2019 Rasipalan in pdf format! நாகதோஷம் உள்ள ஆணை திருமணம் செய்யலாமா? ஒற்றர்கள் அடா யோனத் 7ல் செவ்வாய் இருந்தால் தோஷமா?