No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான பலன் என்ன?

Apr 28, 2023   Ramya   191    ஜோதிடர் பதில்கள் 

1. இருதய ரேகை என்பது எதை குறிக்கின்றது?

🌷 இருதய ரேகை என்பது ஒருவரின் தனிப்பட்ட ஆசைகள் மற்றும் வாழ்க்கையில் ஏற்பட போகும் மாற்றத்தினை குறிக்கின்றது.

2. மீன ராசியில் பிறந்தவர்களின் பொதுவான பலன் என்ன?

🌷 கற்பனை சிந்தனை அதிகம் கொண்டவர்கள்.

🌷 சிக்கலான சூழலாக இருந்தாலும் பொறுமையுடன் செயல்படக் கூடியவர்கள்.

🌷 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. உத்திரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான பலன் என்ன?

🌷 நினைத்த செயலை முடிக்கும் வல்லமை கொண்டவர்கள்.

🌷 உடல் ஆரோக்கியத்தில் கவனம் உடையவர்கள்.

🌷 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 9ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌷 மாறும் மனநிலையை கொண்டவர்கள்.

🌷 அறிவுக்கூர்மை உடையவர்கள்.

🌷 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends


Tags

கதம்பன் பெருமாள் படத்தை வடக்கு திசை நோக்கி வைக்கலாமா? parigaaram 01.09.2021 Rasipalan in PDF Format!! அமாவாசை அன்று புதிய தொழில் தொடங்கலாமா? விதவை குழந்தைக்கு புதுத்துணி கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பூமி பூஜை வாஸ்து நாளில் செய்யலாமா? உத்திரட்டாதி நட்சத்திரம் வாசல் அமைப்பு நரகாசுரன் கேட்ட வரம் தானியங்களை கனவில் கண்டால் என்ன பலன்? தெருவை சுத்தம் செய்து கோலம் போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? ஏப்ரல் மாத ராசிலன்கள் குட்டி பாம்பு இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? கௌரி நல்ல நேரத்தில் கர்ப்பிணிப் பெண்ணிற்கு சீமந்தம் நடத்தலாமா? இந்திய பொறியாளர்கள் தினம் 10ல் ராகு இருந்தால் பெண்ணை கனவில் கண்டால் என்ன பலன்? குழந்தைக்கு வளையல் போடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? savithri kowri viratham