No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பாழடைந்த வீட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

Apr 28, 2023   Ramya   382    கனவு பலன்கள் 

1. எலும்பு உடைவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 எலும்பு உடைவது போல் கனவு கண்டால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

2. சாக்கடையில் விழுந்து எழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 இந்த மாதிரி கனவு கண்டால் சுபகாரியம் தொடர்பான விரயம் விரைவில் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

3. உயரமான பாலத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 இந்த மாதிரி கனவு கண்டால் எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாக போவதைக் குறிக்கின்றது.

4. பாழடைந்த வீட்டை கனவில் கண்டால் என்ன பலன்?

🌷 பாழடைந்த வீட்டை கனவில் கண்டால் குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.

5. வீட்டின் வாசலில் தோரணம் கட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌷 குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends