No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




மின்மினிப் பூச்சிகளை கனவில் கண்டால் என்ன பலன்?

Apr 20, 2023   Ramya   221    கனவு பலன்கள் 

1. வாத்துகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌺 வாத்துகளை கனவில் கண்டால் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

2. உணவு சமைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 உணவு சமைப்பது போல் கனவு கண்டால் குழப்பமான சிந்தனைகளுடன் இருப்பதைக் குறிக்கின்றது.

3. நெருப்பு உள்ள இடத்தில் மயில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் வாழ்க்கையில் திடீர் மாற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. மின்மினிப் பூச்சிகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌺 மின்மினிப் பூச்சிகளை கனவில் கண்டால் மனதளவில் புதிய நம்பிக்கை மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

5. செவிலியர் இறந்து கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌺 இந்த மாதிரி கனவு கண்டால் உடைமைகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

எனது மகளை பெண் பார்க்க வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்தில் ராகு இருந்தால் செல்வ வளம் கொண்டவர்களாக இருப்பார்கள்...!! நாராயணன் கும்ப லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்? நீலம் சஞ்சீவ ரெட்டி எதிர்மறையான எண்ணங்களைத் தோற்றுவிக்கும் அலமாரிகளை எந்த திசை சுவற்றில் வைத்தால் நன்மை அளிக்கும்? கல்லறையை கனவில் கண்டால் என்ன பலன்? புண்ணியம் ஆகஸ்ட் 26 PDF சிம்ம ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் பெண்ணின் தலையில் காகம் அமர்ந்தால் என்ன பலன்? 20.01.2020 rasipalan in pdf format scorpion தினசரி ராசிபலன்கள் (10.03.2020) சாப்பாடு பரிமாறுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டிற்கு பாம்பு வந்தால் நன்மையா? தீமையா? husband-wife அக்னி நட்சத்திரத்தில் வளைகாப்பு நடத்தலாமா? ஆசிரியர் பாடம் நடத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?