No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சூரியனுடன் மற்ற கிரகங்கள் இணைந்திருந்தால் கிடைக்கும் பலன்கள்!!

Oct 25, 2018   Ananthi   812    நவ கிரகங்கள் 

சூரியன் 10 சந்திரன் :

🌟 பயணங்களை மேற்கொள்வதில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 சிந்தனையாளர்களாகவும், பேச்சாளர்களாகவும் விளங்கக்கூடியவர்கள்.

🌟 எதிலும் சிறந்து விளங்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

🌟 சஞ்சலமான எண்ணங்களை கொண்டவர்கள்.

சூரியன் 10 செவ்வாய் :

🌟 முன்கோபம் கொண்டவர்கள்.

🌟 எவருக்கும் தலை வணங்கும் குணம் உடையவர்கள்.

🌟 அச்சம் இல்லாதவர்கள்.

🌟 சகோதரர்களின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

சூரியன் 10 புதன் :

🌟 கல்வியில் நாட்டம் கொண்டவர்கள்.

🌟 விகடகவியான பேச்சுக்களால் அனைவரையும் கவரக்கூடியவர்கள்.

🌟 வாக்குத்திறமை உடையவர்கள்.

🌟 தாய்மாமன் உறவுகளின் மூலம் ஆதாயம் அடையக்கூடியவர்கள்.

சூரியன் 10 குரு :

🌟 நேர்மையான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்.

🌟 உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 அனைவரையும் ஒன்றாக கருதக்கூடியவர்கள்.

சூரியன் 10 சுக்கிரன் :

🌟 அலங்கார பொருட்களின் மீது விருப்பம் கொண்டவர்கள்.

🌟 வாகன யோகம் உடையவர்கள்.

🌟 பாசன வசதி உடையவர்கள்.

🌟 கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் இருக்கும்.

சூரியன் 10 சனி :

🌟 தந்தையிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

🌟 தொழிலில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும்.

🌟 கடினமான உழைப்பாளிகள்.

சூரியன் 10 ராகு :

🌟 அரசு தொடர்பான துறைகளில் நுணுக்கங்களை அறிந்தவர்கள்.

🌟 புதுவிதமான சிந்தனைகளை உடையவர்கள்.

🌟 அந்நிய பொருட்களின் மூலம் லாபம் அடையக்கூடியவர்கள்.

🌟 கண் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் இருக்கும்.

சூரியன் 10 கேது :

🌟 ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர்கள்.

🌟 மரங்கள் தொடர்பான செயல்களில் விருப்பம் கொண்டவர்கள்.

🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 கண் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும்.

🌟 மேற்கூறிய அனைத்தும் பொதுவான பலன்களே ஆகும். அவரவர் லக்னங்களின் கிரக நிலைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.


Share this valuable content with your friends