No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பல நன்மைகள் தரும் கால பைரவர் வழிபாடு..!!

Apr 12, 2023   Ramya   504    ஆன்மிகம் 


கால பைரவர்...!!


தேய்பிறை அஷ்டமி சிவ வழிபாட்டுக்கு உகந்த நாள். அதிலும் சிவ பெருமானின் ருத்ர வடிவமான கால பைரவரை வழிபட வேண்டிய நாள்.

கால பைரவர், வைரவர் என்றும் அறியப்படுகிறார். பைரவரின் வாகனமாக நாய் குறிப்பிடப்படுகிறது. இதனால் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப்பெயரும் இருக்கிறது.

ஒரே பைரவர் எட்டு வகை பணிகளை எண் திசைகளிலும் ஏற்கும்போது அவர் அஷ்ட பைரவர்களாக தோற்றம் தருகின்றனர்.

அவரே அறுபத்து நான்கு காலங்களிலும் அறுபத்து நான்கு பணிகளை ஏற்றுச் செயல்படும்போது அறுபத்து நான்கு வடிவங்களாக தோற்றம் அளிக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.

அவைகள்,

1. நீலகண்ட பைரவர் - ஜயா

2. விசாலாட்சி பைரவர் - விஜயா

3. மார்த்தாண்ட பைரவர் - ஜயந்தி

4. முன்டனப்பிரபு பைரவர் - அபராஜிதா

5. ஸ்வஸ்சந்த் பைரவர் - திவ்யமோகினி

6. அதிசந்துஷ்ட பைரவர் - மகாயோகினி

7. கேசர பைரவர் - ஸித்தமோகினி

8. ஸம்ஹார பைரவர் - கணேஸ்வர யோகினி

9. விஸ்வரூப பைரவர் - ப்ரேதாஸின்யை

10. நானாரூப பைரவர் - டாகினி

11. பரம பைரவர் - காளி

12. தண்டகர்ண பைரவர் - காளராத்ரி

13. ஸீதாபத்ர பைரவர் - நிசாசரி

14. சிரீடன் பைரவர் - டங்கார்ரீ

15. உன்மத்த பைரவர் - வேதாள்யா

16. மேகநாத பைரவர் - ஹும்காரி

17. மனோவேக பைரவர் - ஊர்த்துவகேசி

18. ஷேத்ரபாலக பைரவர் - விருபாட்சி

19. விருபாஷ பைரவர் - சுஷ்காங்கீ

20. காரள பைரவர் - நரபோஜினி

21. நிர்பய பைரவர் - பட்சார்ரி

22. பிசித பைரவர் - வீரபத்ரா

23. ப்ரேஷ்த பைரவர் - தூம்ராக்ஷி

24. லோகபால பைரவர் - கலகப்ரியா

25. கதாதர பைரவர் - கோர ரத்தாட்சி

26. வஜ்ரஹஸ்த பைரவர் - விச்வரூபி

27. மகாகால பைரவர் - அபயங்கிரி

28. பிரகண்ட பைரவர் - வீரகௌமாரி

29. ப்ரளய பைரவர் - சண்டிகை

30. அந்தக பைரவர் - வாராஹி

31. பூமிகர்ப்ப பைரவர் - முண்டதாரணி

32. பீஷண பைரவர் - ராட்சசி

33. ஸம்ஹார பைரவர் - பைரவி

34. குலபால பைரவர் - த்வாங்க்ஷிணி

35. ருண்டமாலா பைரவர் - தூம்ராங்கி

36. ரத்தாங்க பைரவர் - பிரேதவாகினி

37. பிங்களேஷ்ண பைரவர் - கட்கினி

38. அப்ரரூப பைரவர் - தீர்க்கலம் போஷ்யா

39. தராபாலன பைரவர் - மாலினி

40. ப்ரஜாபாலன பைரவர் - மந்திரயோகினி

41. குல பைரவர் - காளி

42. மந்திரநாயக பைரவர் - சக்ரிணி

43. ருத்ர பைரவர் - கங்காளி

44. பிதாமஹ பைரவர் - புவனேஸ்வரி

45. விஷ்ணு பைரவர் - த்ரோடகீ

46. வடுகநாத பைரவர் - மகாமாரீ

47. கபால பைரவர் - யமதூதி

48. பூதவேதாள பைரவர் - காளி

49. த்ரிநேத்ர பைரவர் - கேசினி

50. திரபுராந்தக பைரவர் - மர்த்தினி

51. வரத பைரவர் - ரோமஜங்கே

52. பர்வதவாகன பைரவர் - நிர்வாணி

53. சசிவாகன பைரவர் - விசாலி

54. கபாலபூஷன பைரவர் - கார்முகி

55. ஸர்வக்ஞ பைரவர் - தோத்யமினம

56. ஸர்வதேவ பைரவர் - அதோமுக்யை

57. ஈசான பைரவர் - முண்டாக்ரதாரிணி

58. ஸர்வபூத பைரவர் - வியாக்ரிணி

59. கோரநாத பைரவர் - தூங்ஷிணி

60. பயங்கர பைரவர் - பிரேதரூபிணி

61. புத்திமுக்திபலப்ரத பைரவர் - தூர்ஜட்டை

62. காலாக்னி பைரவர் - கோர்யா

63. மகாரௌத்தர பைரவர் - கராளி

64. தட்சிணாபிஸ்தித பைரவர் - விஷலங்கர்யா


Share this valuable content with your friends