No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




குழந்தைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

Apr 06, 2023   Ramya   538    கனவு பலன்கள் 

1. வானவில்லை கனவில் கண்டால் என்ன பலன்?

🌻 வானவில்லை கனவில் கண்டால் செய்யும் பணிகளில் மதிப்பு மேம்படும்.

2. விவசாயம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌻 விவசாயம் செய்வது போல் கனவு கண்டால் சேமிப்புகள் அதிகரிப்பதற்கான சூழல் அமையும் என்பதைக் குறிக்கின்றது.

3. குழந்தைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌻 குழந்தைகளை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் குறிக்கின்றது.

4. ஆமைகளை கனவில் கண்டால் என்ன பலன்?

🌻 ஆமைகளை கனவில் கண்டால் மனதில் அமைதி உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

5. நட்சத்திரங்களை கனவில் கண்டால் என்ன பலன்?

🌻 உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.


Share this valuable content with your friends


Tags

வெட்டிய ஆட்டுத்தலையை கனவில் கண்டால் என்ன பலன்? 25.05.2019 Rasipalan in pdf format!! daily rasipalan 05.02.2020 in pdf format கனவு அதிகாரம் மிகுந்த பேச்சுக்கள்... இவர்களிடமே... யாராக இருப்பார்கள்? கப்பலில் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சர்புத்திரர்களை பெற எந்த கடவுளை வணங்க வேண்டும்? 11ல் செவ்வாய் இருந்தால் 07.05.2020 horoscope in pdf format muulam time வைகுண்ட ஏகாதசி தினசரி ராசிபலன் (16.12.2021) குகைக்குள் செல்வது போல் கனவு கண்டால் வீட்டு வேலை பாதியில் நிற்பதற்கு வாஸ்து தான் காரணமா? சோளம் விதைப்பது போல் கனவு ஒவ்வொரு ராசிக்காரர்களும் விநாயகரை வழிபாடு செய்யும் முறை!! vakkiyapanjangam உலக புள்ளியியல் தினம் குரங்கு கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?