No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன் என்ன?

Apr 06, 2023   Ramya   169    ஜோதிடர் பதில்கள் 

1. பெண்ணின் மேல் உதட்டின் மீது மச்சம் இருந்தால் என்ன பலன்?

🌻 அதிகம் கோபம் உடையவர்கள்.

🌻 பழமை சார்ந்த செயல்களில் ஆர்வம் கொண்டவர்கள்.

🌻 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. 8ல் புதன் இருந்தால் என்ன பலன்?

🌻 ஆசை அதிகம் கொண்டவர்கள்.

🌻 பயந்த குணம் உடையவர்கள்.

🌻 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. பிரதமை திதியில் பிறந்தவர்களின் பொதுவான பலன் என்ன?

🌻 மனதில் துணிவு உடையவர்கள்.

🌻 எதிலும் சிந்தித்து செயல்படக்கூடியவர்கள்.

🌻 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் பொதுவான பலன் என்ன?

🌻 அழகான தோற்றம் உடையவர்கள்.

🌻 சபல சிந்தனைகள் கொண்டவர்கள்.

🌻 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


Share this valuable content with your friends