No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




எள் தீபத்தை வீட்டில் ஏற்றலாமா?

Mar 30, 2023   Ramya   201    ஜோதிடர் பதில்கள் 

1. 7ல் குரு, சூரியன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?

🌷 சாமர்த்தியமான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌷 சஞ்சலமான எண்ணங்களை உடையவர்கள்.

🌷 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

2. மேஷ ராசியில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌷 பூர்வீகச் சொத்துக்களால் லாபம் உண்டாகும்.

🌷 தொழில் திறமை கொண்டவர்களாக விளங்கக் கூடியவர்கள்.

🌷 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

3. 5ல் கேது இருந்தால் என்ன பலன்?

🌷 பேச்சில் வல்லவர்கள்.

🌷 கடினமான மனநிலையை கொண்டவர்கள்.

🌷 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

4. 7ல் சனி இருந்தால் என்ன பலன்?

🌷 மனஉறுதி உடையவர்கள்.

🌷 எதையும் கற்கும் ஆர்வம் கொண்டவர்கள்.

🌷 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. அலுவலகத்தில் கழிப்பறைகளை எந்த திசையில் அமைக்க வேண்டும்?

🌷 அலுவலகத்தில் கழிப்பறைகளை மேற்கு அல்லது வடமேற்கு திசையில் அமைக்க வேண்டும்.

6.பெண்கள் பூசணிக்காயை உடைக்கலாமா?

🌷 பெண்கள் பூசணிக்காயை உடைக்கக்கூடாது.

7. எள் தீபத்தை வீட்டில் ஏற்றலாமா?

🌷 எள் தீபத்தை வீட்டில் ஏற்றக்கூடாது.


Share this valuable content with your friends