No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கும்ப ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Oct 23, 2018   Ananthi   746    நவ கிரகங்கள் 

🌟 கும்ப ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சனிபகவானுடன், கேது நட்பு என்ற நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.

🌟 வாதம் புரிவதில் வல்லவர்கள்.

🌟 எளிமையான வாழ்க்கை முறையை கொண்டவர்கள்.

🌟 புகழுக்கு மயங்காதவர்கள்.

🌟 தனிமையை விரும்பக்கூடியவர்கள்.

🌟 எந்த நிலையிலும் தன்னை மாற்றிக்கொள்ளாதவர்கள்.

🌟 உயர் பதவிகளை வகிக்கக்கூடியவர்கள்.

🌟 ஆன்மீக எண்ணங்கள் உடையவர்கள்.

🌟 மறைமுக சக்திகளின் மீது ஆர்வம் கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களுடைய செயல்களின் மூலம் அவர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ளக்கூடியவர்கள்.

🌟 எதிலும் எச்சரிக்கையான உணர்வுகளை உடையவர்கள்.

🌟 முடிவு என்பது இல்லாமல் எதிலும் புதியதை தேடக்கூடியவர்கள்.

🌟 நிதானமான செயல்பாடுகளை உடையவர்கள்.

🌟 எப்பொழுதும் எதையாவது யோசித்துக்கொண்டே இருக்கக்கூடியவர்கள்.

🌟 மனதில் உள்ள எண்ணங்களை வெளிக்காட்டாதவர்கள்.

🌟 முன்கோபம் உடையவர்கள்.

🌟 மற்றவர்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்கள்.


Share this valuable content with your friends


Tags

தினசரி ராசிபலன்கள் (01.02.2020) science day டிசம்பர் 05 காலையில் எழுந்ததும் நரியின் படத்தை பார்க்கலாமா? எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புத்துணர்ச்சியான நாள் weekly rasipana in PDF Format !! உங்களின் ஜாதகத்தில் இந்த இடத்தில் செவ்வாய் உள்ளதா? படியுங்கள்...!! ஜூலை 27 உலக ஆஸ்துமா தினம் அம்மன் கனவில் வந்தால் என்ன பலன்? பிள்ளையார் கோவிலில் நின்று கும்பிடும்போது சாமியின் கழுத்தில் உள்ள மாலை கீழே விழுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 2023 dhanusu rāsi palaṉkaḷ.! தட்சிணாமூர்த்தி கே.ஆர்.நாராயணன் வாழைப்பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்? கோவில் மனைகளை வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? sai baba மாதுளம் பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்? today horoscope - 03.08.2018 பாயசம் குடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?