No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தனுசு ராசியில் கேது இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!

Oct 22, 2018   Ananthi   707    நவ கிரகங்கள் 

🌟 தனுசு ராசியின் அதிபதி குருபகவான் ஆவார். தேவகுருவான பிரகஸ்பதியிடம் கேது, நட்பு என்ற நிலையிலிருந்து செய்யும் சுப மற்றும் அசுப பலன்களை காண்போம்.

🌟 கம்பீரமான தோற்றம் உடையவர்கள்.

🌟 பெருந்தன்மையான செயல்பாடுகளை கொண்டவர்கள்.

🌟 உறுதியான மனநிலை கொண்டவர்கள்.

🌟 தட்டிக் கேட்கும் குணமுடையவர்கள்.

🌟 ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள்.

🌟 மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றக்கூடியவர்கள்.

🌟 எதிலும் நிதானமாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 அமைதியாக இருந்து தனது காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 சூழ்நிலைக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவர்கள்.

🌟 எதிலும் எச்சரிக்கையாக செயல்படக்கூடியவர்கள்.

🌟 பொதுநல காரியங்களை முன்னின்று செய்யும் திறமையுடையவர்கள்.

🌟 கௌரவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடியவர்கள்.

🌟 குற்றச்சாட்டுகளை விரும்பாதவர்கள்.

🌟 கோபத்தை கட்டுப்படுத்தக்கூடியவர்கள்.

🌟 வித்தியாசமான கனவுகளை காணக்கூடியவர்கள்.


Share this valuable content with your friends


Tags

ஆகஸ்ட் 19 PDF நீதிமன்றத்திற்கு செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? சினம் திருமணத்தடை ஜாதகப்படி... புதன் இங்கு இருந்தால்... கூட்டுத்தொழிலில் இலாபம் உண்டாகும்...!! kanavuamount என் மாமா திட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இறைச்சி உண்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? அணைக்கட்டு உடைந்து நீர் வெளிவருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பத்திரப்பதிவு 04.01.2019 Rasiplan In PDF Format !! பிறந்த மாதத்தில் திருமணம் கோவிலில் தீ விபத்து நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வாஸ்து நாட்களில் கிரகப்பிரவேசம் செய்யலாமா? தேய்பிறையில் திருமணம் செய்யலாமா? இந்திரதேவன் ரா.கிருஷ்ணமூர்த்தி இந்திய ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்த் கோழி இறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? முருகனின் ஆறு முகங்கள் என்ன தெரியுமா?